புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. இனி 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. பேங்க் அக்கவுண்ட், ATM கட்டணம்.. என்ன மாறுது?

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் மற்றும் ஆதார் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. இதுபோக எல்ஜிபி இணைப்பை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது…