Tag: Deal of the Day

வெளுத்து கட்டும் விற்பனை.. மட்ட ரேட்ல 32 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. HDR டிஸ்பிளே.. ஃபயர் TV OS.. எந்த மாடல்?

32 இன்ச் டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு அமேசான் தளத்தில் பக்காவான நேரம் வந்துவிட்டது. 32 இன்ச் சியோமி எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி (32 inch Xiaomi F Series LED Fire TV) மாடலானது கிட்டத்தட்ட பாதி…