Tag: four-wheelers/2026

இதோ வந்துவிட்டது புதிய ஹூண்டாய் பேயான் எஸ்யூவி… விலை ரூ.9.99 லட்சம் மட்டுமே!!

ரூ.9.99 லட்சத்தில் ஹூண்டாய் பேயான் எஸ்யூவி அறிமுகம்! ஜெனரேட்டிவ் ஏஐ, பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS உள்ளிட்ட வசதிகள் பற்றிய முழு விபரங்களை காணலாம். Hyundai Bayon SUV launched at Rs.9.99 lakh with generative AI assistant,…

மிட்சுபிஷி டிரைட்டன் பிக்கப் டிரக்கை ரீபேட்ஜ் செய்து களமிறக்கும் ஹோண்டா… இந்தியாவுக்கும் வர வாய்ப்பு?

மிட்சுபிஷி டிரைட்டன் பிக்கப் டிரக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய வாகனத்தை ஹோண்டா 2028-ல் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பிக்கப் டிரக் இந்தியாவுக்கும் வருமா? | Honda plans to launch a Mitsubishi Triton-based pickup truck in ASEAN…

கார் கருப்புப் பெட்டிக்கு புதிய தரநிலையை வெளியிட்டது மத்திய அரசு

கார்களில் விபத்துத் தகவல்களைப் பதிவு செய்யும் EDR கருவிக்கான AIS-192 தொழில்நுட்பத் தரநிலை 2029 அக்டோபர் 1 முதல் குறிப்பிட்ட வாகனங்களுக்குப் பொருந்தும். India’s AIS-192 standard for car Event Data Recorders (EDR) applies to specified vehicles…

லிஸ்ட் பெருசா போகுது… ரகரகமாய் பல புதிய எஸ்யூவிகளை வரிசைக்கட்டும் மஹிந்திரா!

மினி ஸ்கார்பியோ, எலெக்ட்ரிக் தார், BE.07 உள்ளிட்ட புதிய எஸ்யூவிகளை மஹிந்திரா அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. சாலை சோதனையில் உள்ள மாடல்கள், எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் அறிமுக விவரங்களைப் பாருங்கள். Mahindra is preparing several new SUVs, including…

நாளை மறுதினம் அறிமுகமாகிறது ஹூண்டாய் பேயான் எஸ்யூவி… புதிய தகவல்கள் கசிந்தன!

ஹூண்டாய் பேயான் எஸ்யூவி அக்டோபர் 26ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரில் 7 வேரியண்ட்டுகள், சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட், ஏடிஏஎஸ் வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. | Hyundai Bayon SUV to launch on October 26 with 7 variants,…

ஹூண்டாய் பேயான் வருகை… ஹெவி மேக்கப்புடன் விக்டோரிஸை அறிமுகப்படுத்திய மாருதி!

ஹூண்டாய் பேயான் அறிமுகத்தை முன்னிட்டு மாருதி விக்டோரிஸ் ஆரம் எடிஷன் அறிமுகம். ரூ.22,990 விலையில் காப்பர், குரோம் அலங்காரங்களுடன் வந்துள்ள புதிய ஹைபிரிட் எஸ்யூவி பற்றி தெரிந்துகொள்ளுங்கள். Maruti Suzuki Victoris Aurum Edition launched with copper and chrome…

டொயோட்டா வெல்ஃபயரை ஒரு கை பார்க்க வரும் டென்ஸா சொகுசு எம்பிவி EV கார்… அடுத்த மாதமே ஆட்டம் ஆரம்பமாகிறது!!

BYD Denza சொகுசு மின்சார கார்கள் நவம்பர் 13ல் இந்தியாவில் அறிமுகம். Denza D9 எம்பிவி, Z9 GT ஸ்போர்ட்ஸ் கார் விலை, பேட்டரி, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள். BYD Denza luxury electric cars to debut in India…

இதுதான் பிசினஸ் க்ளாஸா, ஸ்பெஷல் எடிசன் கார்களை பார்த்து வாங்குங்க?

பிசினஸ் க்ளாஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் கார் சிறப்புப் பதிப்புகளில் உண்மையான வசதிகள் உள்ளனவா? கார் ஆக்சஸெரீகளின் விலை, கூடுதல் அம்சங்கள், உத்தரவாதம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். Business Class Car Special Edition: Are…

எர்டிகா, இன்னோவா நெருக்கடியா இருக்கா? பெரிய குடும்பத்துக்கு டெம்போ டிராவலர் Own Board வாங்கலாமா?

தமிழ்நாட்டில் டெம்போ டிராவலர் வேனை சொந்த பயன்பாட்டுக்கு வாங்க முடியுமா? பதிவு நடைமுறை, தேவையான அனுமதிகள் மற்றும் வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை காணலாம். Can you buy a Force Tempo Traveller for personal use in…

கார்களில் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்!

இந்தியாவில் 2030 முதல் புதிய கார் மாடல்களில் தானியங்கி அவசர பிரேக்கிங் வசதி கட்டாயமாகுமா? மத்திய அரசின் வரைவு அறிவிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. India proposes mandatory AEBS in new car models from October 2030, all models…

டெஸ்லா ரோட்ஸ்டருக்கு ரூ.2.5 கோடி அட்வான்ஸ்?… வித்தையைக் காட்டி கல்லாக்கட்டும் எலான் மஸ்க்!

உற்பத்தி மற்றும் டெலிவரி தேதி உறுதியாகாத நிலையில், டெஸ்லா ரோட்ஸ்டர் காருக்கு ரூ.2.5 கோடி வரை முன்பதிவுத் தொகை வசூலிக்கப்படுவது ஏன்? எலான் மஸ்க்கின் வணிக உத்தி குறித்த விபரங்களை பார்க்கலாம். Why is Tesla charging up to Rs.2.5…

நவராத்திரி பண்டிகை காலத்தில் கார் விற்பனை 22% சரிவு… காரணம் என்ன?

நவராத்திரி பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் கார் விற்பனை 21.91% சரிந்துள்ளது. அதே நேரத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை 26.78% அதிகரித்துள்ளது. Passenger vehicle registrations in India fell 21.91% during Navratri 2026, while electric vehicle sales grew…