ஹானர் அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 108எம்பி கேமரா.. 11000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
108எம்பி பிரைமரி கேமரா, 11000எம்ஏஎச் பேட்டரி உடன் புது ஹானர் போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். | HONOR X9e Pro with 11000mAh battery launched: check specifications, price