சென்னையில் நேற்று (செப்டம்பர் 6) ஒரே நாளில் நடந்த கொலைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
நயினார் நாகேந்திரன் தனது பதிவில்,
“தலைநகரமா அல்லது கொலைநகரமா?
அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் ஓடோட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட பதற்றம் தணிவதற்குள், சென்னையை அடுத்த நொளம்பூரில் இலவசமாகப் பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, போதையில் இருந்த கும்பல் உயிர் போகும் அளவிற்குக் கொடூரமாகத் தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி பதைபதைக்கச் செய்கிறது.

தலைநகரில் ஒரே நாளில் நடந்த இந்த இரு படுகொலைகளும், தற்போது தமிழகத்தில் நடைபெறும் “Reels” ஆட்சியின் “Reality”-யை மக்களுக்கு உணர்த்துகிறது.
குறிப்பாக, கிட்டத்தட்ட 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டுள்ள தமிழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவருக்கும் பாதுகாப்பில்லை, தமிழகத்திற்குப் பிழைப்புத் தேடி வந்தவருக்கும் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பது இந்திய அளவில் நமக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும். நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மக்களிடமிருந்து தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் திரு. விஜய் அவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அலட்சியம் செய்யக் கூடாது.” என்றிருக்கிறார்.
தலைநகரமா அல்லது கொலைநகரமா?
அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட பதற்றம் தணிவதற்குள், சென்னையை அடுத்த நொளம்பூரில் இலவசமாக பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, போதையில் இருந்த கும்பல் உயிர் போகும் அளவிற்கு கொடூரமாகத் தாக்கியதாக… pic.twitter.com/XftH2gwRCi
— Nainar Nagenthran (@NainarBJP) September 7, 2026
சட்டசபையில் பதிலுரையின் போது விஜய் நெற்றியில் இருந்த சிகப்பு பொட்டு! யார் வைத்துவிட்டது தெரியுமா?
September 9, 2026
2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக போட்டியா? புறக்கணிப்பா? மு.க ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
September 9, 2026
Cognizantக்கு அமெரிக்காவில் தடை! டிரம்ப் அதிரடி உத்தரவு! மொத்த இந்திய ஐடி நிறுவனங்களும் கலக்கம்!
September 9, 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பு மனு இன்று முதல் தொடக்கம்! சூடுபிடிக்கும் களம்
September 9, 2026
Gold Price Today: இன்று பெரிய அளவில் குறையும் தங்கம் விலை.. சென்னையில் ரேட் என்ன? நகை பிரியர்கள் எதிர்பார்ப்பு
September 9, 2026
MK Stalin: காங்கிரஸுக்காக உழைத்த ஸ்டாலினுக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையே! செல்வப்பெருந்தகை வருத்தம்
September 9, 2026
OPPO போட்டான் பாரு.. 8000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
September 9, 2026
சட்டசபையில் பதிலுரையின் போது விஜய் நெற்றியில் இருந்த சிகப்பு பொட்டு! யார் வைத்துவிட்டது தெரியுமா?
September 9, 2026
2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக போட்டியா? புறக்கணிப்பா? மு.க ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
September 9, 2026
Cognizantக்கு அமெரிக்காவில் தடை! டிரம்ப் அதிரடி உத்தரவு! மொத்த இந்திய ஐடி நிறுவனங்களும் கலக்கம்!
September 9, 2026
Unlocking India’s next wave of startup investment
September 9, 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பு மனு இன்று முதல் தொடக்கம்! சூடுபிடிக்கும் களம்
September 9, 2026