கடந்த ஆகஸ்ட் மாத கார் விற்பனையில் மாருதி நிறுவனம் 40.1 சதவீத பங்குடன் முன்னிலை வகிக்கிறது. அடுத்து டாடா மோட்டார்ஸ் 14.8 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், 13.4 பங்குடன் மஹிந்திரா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

See all 36 in Automobile →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *