“நாதஸ்வர ஓசையிலே” பாடல் ஒரு மெலடி மட்டுமல்ல… பலரின் வாழ்க்கை உணர்வுகளோடு கலந்த நினைவாக,கண்ணதாசன் வரிகள், கோவர்த்தனம் இசை, TMS – பி.சுசீலாவின் குரலில் உருவான இந்த பாடல், ஏக்கம், நம்பிக்கை, மகிழ்ச்சி என பல உணர்வுகளை நமக்குள் மீண்டும் கொண்டு வருகிறது.

See all 857 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *