கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது, “மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோரின் பெயரை சொல்லவே எனக்கு வாய் வரவில்லை. இரண்டு பேரும் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள். தாராபுரத்தில் சத்யபாமா விசிலை விட 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். எதற்காக இவர் ராஜினாமா செய்தார் என மக்கள் கேட்டும் சொல்லவில்லை.

நமது ஆட்சி வந்திருந்தால் நம்ம கட்சியில் இருந்திருப்பாராம். நாம் ஆட்சிக்கு வராததால் ஆளுங்கட்சிக்கு செல்ல வேண்டும் என ராஜினாமா செய்து போயியுள்ளார். 35 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு கட்சி மாறியுள்ளார். மக்கள் ஓட்டை பெற்று இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று கட்சி மாறிய அத்தனை பேரும் நபர் ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கட்சி மாறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றுவதற்காக நபர் ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வாக்கை வாங்கி ஏமாற்றிய அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பதற்காகதான் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வந்துள்ளது. இத்தேர்தலில் அ.தி.மு.க அறுதி பெரும்பான்மை உடன் வெற்றி பெறும். தேர்தல் முடிந்த மூன்றே நாள்களில் இந்த ஆட்சி வீட்டுக்கு போகும். மீண்டும் பொதுத்தேர்தல் வரும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்” எனத் தெரிவித்தார்.
கண்ணதாசன் வரிகள்… இளையராஜா இசை… மனதை மயக்கும் ‘சிந்து நதி’!
September 21, 2026
பீகாரில் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை… வெளியான வீடியோவால் பரபரப்பு!
September 21, 2026
சீனா: சவப்பெட்டிக்குள் கேட்ட முனகல் சத்தம்.. திறந்து பார்த்ததுமே வெலவெலத்த குடும்பம்! என்ன நடந்தது
September 21, 2026
முஸ்லீம் வாக்குகள் யாருக்கு போனாலும் வெல்வது பாஜக தான்.. உபியில் சிக்கலாகும் இஸ்லாமியர் வாக்குகள்
September 21, 2026
விஜய் தொடங்கி வைக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்…..உசிலம்பட்டியில் இறங்கிய 1,106 மோதிரங்கள்!
September 21, 2026
10ம் வகுப்பு மாணவியிடம் நடுரோட்டில் பாலியல் சீண்டல்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது
September 21, 2026
Millions urged to evacuate as powerful Typhoon Dujuan hits Japan
September 21, 2026
Airlines criticise air traffic control as second glitch causes more disruption in UK
September 21, 2026
Delhi PG Building Collapse: Court Extends Judicial Custody Of 6 Accused
September 21, 2026
2 Workers Killed In Fire At Tyre Oil Factory In UP
September 21, 2026
Man Kills Wife, Surrenders At Police Station In UP: Cops
September 21, 2026
86,489 stray dogs vaccinated against rabies in Chennai
September 21, 2026