தமிழ்நாடு அரசு தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சட்ட ஒழுங்கை நீக்கியுள்ளது.
அதாவது, இனி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த எந்தக் கேள்விக்கான பதிலையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது.
தவெக அரசின் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் எக்ஸ் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளது.
“பொதுத்துறை கீழ் வரக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரிவு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று தமிழ்நாடு அரசு விலக்கு அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பொதுத்துறை கீழ் வரக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரிவு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்று தமிழ்நாடு அரசு விலக்கு அளித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுத்துறையின் சட்ட ஒழுங்கு பிரிவில் உள்ள அனைத்து தகவல்களும் Intelligence சம்பந்தமானது என்ற வகைப்பாடு செய்வது… pic.twitter.com/mhT8JSTZhO
— Arappor Iyakkam (@Arappor) September 27, 2026
பொதுத்துறையின் சட்ட ஒழுங்கு பிரிவில் உள்ள அனைத்துத் தகவல்களும் Intelligence சம்பந்தமானது என்ற வகைப்பாடு செய்வது அபத்தமானது.
இந்த ஆணையை தமிழ்நாடு அரசு உடனே பின்வாங்க வேண்டும்.
வெளிப்படைத்தன்மை கொண்டு வருகிறோம் என்று சொல்லி அதற்கு மேல் எதிராகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது!”
கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..?
September 27, 2026
நரி இறைச்சி, தக்ஷக் பல்லி, அட்டைப் பூச்சி எண்ணெய் நோயைக் குணப்படுத்துமா? நம்பிக்கையும் அறிவியல் உண்மையும்
September 27, 2026
RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி – தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!
September 27, 2026
'கண்களையே மூட முடியவில்லை' – மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது?
September 27, 2026
'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' – மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு
September 27, 2026
"உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு
September 27, 2026
கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..?
September 27, 2026
நரி இறைச்சி, தக்ஷக் பல்லி, அட்டைப் பூச்சி எண்ணெய் நோயைக் குணப்படுத்துமா? நம்பிக்கையும் அறிவியல் உண்மையும்
September 27, 2026
NHS trust apologises for Noah Woods data breach
September 27, 2026
RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி – தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!
September 27, 2026
Russia, other countries back India's bid for permanent seat at UNSC, Lavrov opposes additional seats to Western nations
September 27, 2026
'கண்களையே மூட முடியவில்லை' – மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது?
September 27, 2026