பிரதமர் மோடி பூந்தமல்லி மெட்ரோ திறப்பு விழா மற்றும் வேறு சில அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். பிரதமரை தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய்யும் அமைச்சர்களும் வரவேற்கையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கிறது.

இன்று (11.10.2026) காலை மெட்ரோ திறப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார்.
விமான நிலையத்தில் அவரை தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய்யும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் வரவேற்றிருந்தனர். பிரதமரை வரவேற்க அமைச்சர் ஆனந்த் வழக்கம் போல முதல்வர் விஜய்யின் புகைப்படம் பொறித்த சட்டையையே அணிந்து சென்றிருக்கிறார். அமைச்சரின் சட்டையில் முதல்வர் விஜய்யின் படத்தை கவனித்த பிரதமர் மோடி, ஒரு நொடி நின்று அந்த புகைப்படத்தை பார்த்து ஆனந்திடம் பேசியிருக்கிறார். பிரதமர் ஆகும் முன்பு நானும் என்னுடைய உடையில் தாமரை சின்னத்தை பொறித்து வைத்திருந்தேன் என மோடியும் கூறியிருக்கிறார். அத்தோடு அங்கிருந்த முதல்வர் விஜய் மற்றும் சுற்றியிருந்தவர்களிடம் ஆனந்தை பார்த்து ‘Very Loyal’ எனப் பாராட்டியிருக்கவும் செய்கிறார்.

கட்சித் தலைவருக்கு முன்பாக பிரதமரே தன்னை ‘ரொம்ப விசுவாமனவர்…’ எனப் பாராட்டியதில் அமைச்சர் ஆனந்த் செம குஷியாம்.
ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு.. கொடூர குற்றங்கள் நடைபெற்ற வீட்டில் சோதனை நடத்திய போலீசார்!
October 11, 2026
“அரசு விழாவில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுத்தது தவறு” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்
October 11, 2026
"விஜய்யின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாக கேட்டேன்.. சரளமாக பேசுகிறார்” – பாராட்டிய ப.சிதம்பரம்!
October 11, 2026
பிரின்ஸ் யாதவ் மட்டும் அந்த 3 பவுண்டரி அடிக்கலைனா.. இந்தியா பாடு திண்டாட்டம் தான்.. கம்பீர் டென்ஷன்!
October 11, 2026
“இடைத்தேர்தலில் பாமக ஓட்டு திமுகவுக்கு போயிருக்கு.. ஒரு பூத்திலேயே தெரிஞ்சிக்கிட்டோம்” – திருமாவளவன்
October 11, 2026
'என் பெட்டியில் சில ஆண்கள் மது அருந்துகின்றனர்': கன்னியாகுமரியில் புறப்பட்ட ரயிலில் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?
October 11, 2026
Bridge washed away by torrent of water in Nepal
October 12, 2026
UK PM Andy Burnham says it is ‘clear’ Russia interfered in 2016 Brexit vote
October 12, 2026
"யார்க்கர் எப்படி வீச வேண்டும் என்பதை காட்டிவிட்டனர்".. இந்தியாவிடம் தோற்ற பின் ஷாய் ஹோப் பேச்சு
October 12, 2026
RBI measures may boost local bond demand amid rupee pressure
October 12, 2026