மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், ” தவெக அரசுக்கு எதிராக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் பதிவுகள் தொடர்ந்து முடக்கப்படுகிறது.
மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் வெளியிடும் பயனர்களின் கணக்குகள் முடக்கப்படுவதாகத் தங்களுக்குப் பல்வேறு புகார்கள் மற்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

எந்தவொரு அரசும் அல்லது அரசியல் கட்சியும் விமர்சனத்தைக் கண்டு அஞ்சக் கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிப்பதற்காக எந்தவொரு குடிமகனும் தனது டிஜிட்டல் குரலை இழக்க நேரிடக்கூடாது.
தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள குறை தீர்க்கும் நடைமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய பாதுகாப்பு வழிமுறைகள் தேவை.
அரசு அதிகார அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோர வேண்டும்.
அரசியல் சார்பற்ற முறையில் வெளிப்படைத்தன்மையுடனும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
உனக்கு மன்னிப்பே கிடையாது.. நிச்சயிக்கப்பட்ட நபரை கொன்ற பெங்களூர் சுபாவின் கருணை மனு நிராகரிப்பு
October 16, 2026
கோவை சென்றடைந்தார் முதல்வர் விஜய்.. பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்கிறார்
October 16, 2026
உயர போகுது மின் கட்டணம்? மின்சார கொள்முதல் விலை உயர்வால் ரேட் ஏறுமா? நிர்மல் குமார் விளக்கம்
October 16, 2026
வீட்டை சுத்துப்போட்ட உளவுத்துறை.. எப்போ வேணாலும் கைது செய்யலாம்! CJP அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு!
October 16, 2026
தலைக்கு மேல் தொங்கும் கத்தி! சென்னைக்கு இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு.. வெதர்மேன் வார்னிங்!
October 16, 2026
திமுகவிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு? விரைவில் கூடும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்