நிதியமைச்சர் மரியவில்சன் இன்று (அக்.23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “தனுஷ் அரசியலுக்கு வரட்டும். தலைவருக்கு (விஜய்) தனுஷ் போட்டியே கிடையாது. முதலைமச்சர் ஒரே ஒருவர் மட்டும் தான்.

மக்கள் 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அது அவர்களது விருப்பம்.
தனுஷ் மட்டுமல்ல; திமுக, அதிமுக-வே விஜய்க்குப் போட்டியில்லை. தனுஷ் எனக்கு நெருக்கமானவர்தான். அவர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். வரும் நாள்களில்தான் அவர் எடுத்த முடிவு சரியா? தவறா? என்று தெரியும்.
ஏற்கெனவே திராவிடக் கட்சிகள் போட்ட கணக்குகள் தோல்வி அடைந்துவிட்டன. தற்போது தனுஷ் வருவது திருப்புமுனையாக இருக்கும் என்று இரண்டு கட்சிகளும் நினைக்கின்றன.
ஆனால் ஏமாற்றமாகத்தான் இருக்கும். ரஜினி தனுஷிற்கு வாய்ஸ் கொடுப்பாரா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம். காலம்தான் பதில் சொல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
WPL AUCTION : 15 வயதிலேயே புதிய வரலாறு! கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி!
October 28, 2026
SIR விவகாரம்: நவம்பர் 1 -ல் ஒன்றினையும் INDIA BLOC's – CJP ! எகிறும் எதிர்பார்ப்பு !
October 28, 2026
RATHAVETTAI EPISODE 12 :ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் ஆற்காடு சுரேஷின் ரத்த சரித்திரம் !
October 28, 2026
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன்
October 28, 2026
அனிருத் – காவ்யா மாறன் வரவேற்பு INVITATION விலை தெரியுமா? டிசைன் செய்யவே இத்தன மாசமா !
October 28, 2026
இனிக்க இனிக்க காதல் சொல்லும்….என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி!
October 28, 2026
Persons with disabilities can now travel for free in government buses with UDID card
October 28, 2026
Babydoll singer says life will 'never be the same again' after UK number one
October 28, 2026
Sam Fender pre-sale moved after 'bot attack'
October 28, 2026
இஸ்ரேல் தேர்தலை களவாடிய அரபு கட்சிகள்.. அழுது புலம்பும் பெஞ்சமின் நெதன்யாகு..!
October 28, 2026
World Wrestling C'ships: India script history as Neelam, Kajal settle for silver
October 28, 2026
Russell Brand tells trial sexual consent is 'fundamental'
October 28, 2026