மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார்.

நவம்பர் 10-ஆம் தேதி இந்த நூல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நூல் குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியை முதல் முறையாகச் சந்தித்தது குறித்தும் அவர்களது காதல் குறித்தும் பகிந்திருக்கிறார்.

சோனியா காந்தி- ராஜிவ் காந்தி
சோனியா காந்தி- ராஜிவ் காந்தி

“கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில்தான் எனது காதல் பயணம் தொடங்கியது. இங்கிலாந்தில் உணவு மிகவும் மோசமாக இருந்தது.

அந்த நாட்களில், இப்போது இருப்பது போல் பல உணவகங்கள் அங்கு இல்லை. அதனால் கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகம்தான் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் சந்திப்பு இடமாக இருந்தது. அங்குதான் தற்செயலாக ராஜீவ் காந்தியைச் சந்தித்தேன்.

சோனியா காந்தி- ராஜிவ் காந்தி
சோனியா காந்தி- ராஜிவ் காந்தி

ராஜீவ் காந்தியின் தோற்றத்தை விட, அவரிடம் இருந்த இயல்பான நற்பண்பும், சாந்தமான சுபாவமுமே தன் மனதைக் கவர்ந்தது அன்பு, சிரிப்பு மற்றும் நினைவுகள் நிறைந்த ஒரு உலகத்தை நாங்கள் உருவாக்கினோம். நவம்பர் 10 ஆம் தேதி, அந்த உலகத்தை முழுமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
'தி கோல்டன் சேரியட்' சொகுசு ரயிலில் ஒரு இன்ப சுற்றுலா.. கொடியசைத்து தொடங்கி வைத்த டிகே சிவக்குமார்! 'தி கோல்டன் சேரியட்' சொகுசு ரயிலில் ஒரு இன்ப சுற்றுலா.. கொடியசைத்து தொடங்கி வைத்த டிகே சிவக்குமார்! October 25, 2026 கனமழை: திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு கனமழை: திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு October 25, 2026 Lottery: ஒரே வருசத்தில் எல்லாம் மாறிப்போச்சு! லாட்டரியில் 240 கோடி பரிசு வென்ற இந்திய ஐடி ஊழியர் சொன்ன விஷயம் Lottery: ஒரே வருசத்தில் எல்லாம் மாறிப்போச்சு! லாட்டரியில் 240 கோடி பரிசு வென்ற இந்திய ஐடி ஊழியர் சொன்ன விஷயம் October 25, 2026 ரயிலில் பட்டாசு கொண்டு போறீங்களா? எத்தனை வருடம் ஜெயில் தெரியுமா? ரயில்வே எச்சரிக்கை ரயிலில் பட்டாசு கொண்டு போறீங்களா? எத்தனை வருடம் ஜெயில் தெரியுமா? ரயில்வே எச்சரிக்கை October 25, 2026 வாடகை கொடுக்க காசில்லைனு.. ரூ.86 லட்சம் கள்ளநோட்டு அச்சடித்த நாக்பூர் நபர்.. ஷாக் பின்னணி வாடகை கொடுக்க காசில்லைனு.. ரூ.86 லட்சம் கள்ளநோட்டு அச்சடித்த நாக்பூர் நபர்.. ஷாக் பின்னணி October 25, 2026 கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் ரூ.60.. தீபாவளிக்கு விலை குறையுமா? சென்னைக்கு குட் நியூஸ் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் ரூ.60.. தீபாவளிக்கு விலை குறையுமா? சென்னைக்கு குட் நியூஸ் October 25, 2026

See all 599 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *