அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்திருக்கிறார். அப்போது, ‘தனுஷ் அதிமுகவிற்கு வருகிறாரா?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நடிகர் வந்துதான் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லை; திரை நட்சத்திரங்கள் அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பது காலம் காலமாக இருந்து வருவதுதான்.
நடிகர்களை கட்சிக் கொள்கையைப் பரப்புவதற்காகப் பயன்படுத்துவது இயற்கை. அமிதாப் பச்சனே காங்கிரஸிற்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.
அதனால் ஒரு திரைப்பிரபலம் வந்துதான் அரசியல் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இல்லை. கடந்த தேர்தலிலும் அமமுக, அதிமுகவுடன் தோலோடு தோல் நின்றது. வரும் காலங்களிலும் தோலோடு தோல் நிற்போம்.
இன்று தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கும் சாபக்கேட்டைப் போக்குவதற்கு அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து அதிமுகவை ஆட்சி பொறுப்பேற்க வைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் அதுதான்” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து அதே செய்தியாளர் சந்திப்பில், “திருமாவளவனை முதல்வராக்க நான், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் முயன்றோம். அதிமுக முயற்சியை ஆதரித்தால் பாஜகவை ஆதரிப்பதாக மாறிவிடும் எனக் கம்யூனிஸ்டுகள் பின்வாங்கினார்கள். திமுக ஆதரவை நாங்கள் கேட்கவில்லை. திமுகவும், அதிமுகவும் எந்தக் காலத்திலும் இணையாது” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
பிள்ளைகள் போராட்டத்தில் செய்த தவறுக்கு பெற்றோர் பணம் தரணும்! சொத்துகளும் கூட பறிமுதல்? புதிய சட்டம்
October 25, 2026
வீதிகளில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்.. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போராட்டத்திற்கு ஆதரவு!
October 25, 2026
ரஷ்யாவிடம் சிக்கி சாகக்கூடாது.. காலையே வெட்டி 8 மாதம் போராடி தப்பிய உக்ரைன் வீரர்.. சிலிர்க்க வைக்கும் சம்பவம்
October 25, 2026
மத்திய கிழக்கில் மொத்தமாக முடங்கும் இண்டர்நெட்? ஈரான் கையில் பெரிய பிளான்.. அமெரிக்காவிற்கு வார்னிங்
October 25, 2026
சௌதியில் மரண தண்டனை: இரு வங்கதேசத்தினரின் உடல்கள் நாடு திரும்புவதில் என்ன சிக்கல்?
October 25, 2026
"கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்றுக் கொள்ளை அடிப்பதுதான் மாற்றமா?" – உதயநிதி சாடல்
October 25, 2026
IND vs NZ: புவனேஸ்வர் குமாருக்கு கூடுதல் நேரம் தாங்க.. அணியை விட்டு நீக்காதீங்க- முகமது கையிப்
October 25, 2026
கண்ணம்மாவுக்கு துரோகம் பண்றியானு.. ரோட்டில் வெச்சி அடிச்சாங்க.. பரீனா ஆசாத்
October 25, 2026
Where to Stay When Visiting Alaska's Denali National Park
October 25, 2026
Retired judges lobby hard to get appointed as arbitrators in high value commercial disputes, says Justice N. Anand Venkatesh
October 25, 2026
CPI launches signature campaign against Tamil Nadu’s new Secretariat project at Pattinapakkam
October 25, 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு அபிஷேக் தான் அறிவுரை சொல்லனும்.. தயவு செய்து அவரை கெடுத்து விடாதீங்க-அஸ்வின்
October 25, 2026