கோவை சிறையில் இருந்து ஒரு விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார்.
கோவை அன்னூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் நேற்று (அக்டோபர் 30) கைது செய்யப்பட்டவர் ராகவன். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மீது பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் கோவை மத்திய சிறையில் அடைக்க இவரை நேற்று அழைத்துச் சென்றிருக்கின்றனர் போலீசார்.
அங்கே சிறையில் சோதனைக்காகக் காத்திருக்க வைத்திருந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார் ராகவன்.

நேற்று இரவு முதல் ராகவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தான், தேனி தேக்கம்பட்டி துணைச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர்.
அந்த 17 பேரையும் இப்போது போலீசார் பிடித்துவிட்டனர்.
சிறையில் இருந்து 17 பேர் எப்படித் தப்பிச் சென்றனர் என்கிற அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், இன்று கோவை சிறையில் இருந்து ஒரு கைதி தப்பி ஓடியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்ததே கோபம்.. 90% இடங்களில் படுதோல்வி! உச்சக்கட்ட கோபத்தில் சொன்ன பாயிண்டு
November 6, 2026
எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி.. முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு! இந்த சான்ஸ் கிடைத்தது எப்படி?
November 6, 2026
பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள்
November 6, 2026
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் உலகின் பிற பகுதிகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் என்ன?
November 6, 2026
அரபு கட்சிகள் கொடுத்த ட்விஸ்ட்.. கையை விட்டு போகும் பிரதமர் பதவி.. உச்சக்கட்ட டென்ஷனில் நெதன்யாகு
November 6, 2026
லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி
November 6, 2026
11 US Vacation Rentals Where the Hot Tub Comes With a View
November 6, 2026
8 Dreamy Hotels Our NYC Editors Are Booking This Winter
November 6, 2026
How to Watch the 100th Macy's Thanksgiving Day Parade
November 6, 2026
AI stocks climb after trillions wiped from market values
November 6, 2026
Rocco’s Black Friday Sale: Smart Fridges Hit Their Lowest Prices of 2026
November 6, 2026
Early Black Friday Mattress Deals: Get Up to 35% Off WIRED-Tested Favorites
November 6, 2026