டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று நடந்த இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, சஞ்சய் ராவத், சுப்ரியா சுலே, முதலமைச்சர்கள் வி.டி. சதீசன், ரேவந்த் ரெட்டி, டி.கே. சிவகுமார் மற்றும் பிற தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்தியா கூட்டணியின் இந்தப் பேரணியில் தவெக சார்பில் முதல்வர் விஜய்யோ அல்லது பிற தலைவர்களோ கலந்துகொள்ளவில்லை. இதனை திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 ஆ. ராசா
ஆ. ராசா

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “‘வாக்குத் திருட்டு’க்கு எதிராக தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் ‘தொடை நடுங்கி’ வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை! பாசிசத்திற்கு ‘வாலாட்டும்’ அப்படி ஒரு ராஜவிசுவாசம்! இருந்துவிட்டுப் போகட்டும். காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு ‘காப்பிரைட்’ கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை? பாவம்-காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள்” என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை – பின்னணி என்ன? சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை – பின்னணி என்ன? November 4, 2026 தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன? தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன? November 4, 2026 பச்சை பால் குடிப்பதால் உண்மையில் நன்மைகள் கிடைக்குமா? அது பாதுகாப்பானதா? பச்சை பால் குடிப்பதால் உண்மையில் நன்மைகள் கிடைக்குமா? அது பாதுகாப்பானதா? November 4, 2026 அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகும் அப்துல் எல்-சயீத் யார்? அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகும் அப்துல் எல்-சயீத் யார்? November 4, 2026 கோடீஸ்வரர் விவேக் ராமசாமியை வீழ்த்திய ஏமி ஆக்டன் – டிரம்ப் ஆதரித்த 'சர்ச்சை' பிரசாரத்தை மீறி வெற்றி கோடீஸ்வரர் விவேக் ராமசாமியை வீழ்த்திய ஏமி ஆக்டன் – டிரம்ப் ஆதரித்த 'சர்ச்சை' பிரசாரத்தை மீறி வெற்றி November 4, 2026 '48 மணிநேரம் கடந்தும் தகவல் இல்லை' – கடலில் காணாமல் போன 9 காசிமேடு மீனவர்கள் – உரிமையாளர் கூறுவது என்ன? '48 மணிநேரம் கடந்தும் தகவல் இல்லை' – கடலில் காணாமல் போன 9 காசிமேடு மீனவர்கள் – உரிமையாளர் கூறுவது என்ன? November 4, 2026

See all 604 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *