தமிழ்நாடு முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

என்ன பிரச்னை?

தமிழ்நாடு முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதாவது இந்தத் திட்டத்தில் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்களே பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே உள்ள பணிகளுடன் இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்குத் தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தும் டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

டாஸ்மாக் நிர்வாக முடிவு

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி, கடைகளைத் திறக்கவில்லை. இதனால், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் மெமோ அனுப்பியது.

அதன் பிறகும், போராட்டம் தொடர்ந்துகொண்டே இருந்ததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

More in TamilNews
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம் November 4, 2026 'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' – 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி! 'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' – 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி! November 4, 2026 "அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு! "அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு! November 4, 2026 இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி November 4, 2026 "அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி "அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி November 4, 2026 “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன் “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன் November 4, 2026

See all 640 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *