ஐபிஎல் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா – அர்ஷ்தீப் சிங் பரிமாற்றம் (Trade) நேற்று நடந்து முடிந்துள்ளது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் செல்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அடுத்து வரும் சீசனில் மும்பை அணிக்காக விளையாடவுள்ளார். ஏன் மும்பை கேப்டனாக பாண்ட்யா சாதிக்கவில்லை, பஞ்சாப் அணியில் அவர் சோபிப்பாரா என பல்வேறு விஷயங்களை இக்கட்டுரை அலசுகிறது.

See all 666 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *