மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், “ சென்னைக்கு பலமுறை வந்தாலும், நான் நடித்தப் படத்தின் விளம்பரத்துக்காக வருவது இதுவே முதல் முறை. எனக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் எனக்கு நண்பர். படத்தின் என் கேரக்டர் பற்றி நான் சொல்லக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் புரோடியூசர், பேமஸான நடிகர் துல்கர் சல்மான். மிகவும் நல்ல நண்பர் தாண்டி நல்ல மனிதர்.
படங்களில் காட்டுவதுபோல நான் முரடன் அல்ல. ரியல் லைப்ல நான் அப்பாவி. இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் மரியாதைக்குறிய முதல்வர் விஜய் சாரோட பெரிய பேன். மாஸ்டர் படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த கதாப்பாத்திரம் முதலில் எனக்குதான் கிடைத்தது. ஆனால் என்னால் அதை அப்போது நடிக்க முடியவில்லை. அதற்கான இப்போதும் வருத்தப்படுகிறேன். ரஜினி, அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது.” என மலையாளம் கலந்த தமிழில் பேசினார்.
இன்னொரு காருக்காக கிஸ் பண்ண மாட்டேன்.. சாய் பல்லவி பேட்டியின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?
September 6, 2026
முதலிரவு காட்சியில் எல்லை மீறிய ரச்சிதா? சீரியல்ல கூட விட்டுவைக்கலையா?கொதிக்கும் நெட்டிசன்கள்!
September 6, 2026
GOAT 2 எப்போ அண்ணா?.. சட்டென வந்த கேள்வி.. வெங்கட் பிரபு ரியாக்ஷன் சூப்பர்
September 6, 2026
மாரி செல்வராஜின் மஞ்சணத்தி.. கயாடு லோஹரை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலம் இன்
September 6, 2026
பிக்பாஸ் 10.. எவிக்ட் செய்யப்பட்ட பிரசாந்த்.. அதற்கு பின் பிளான் இருக்கா?.. காரணம் அதுதானா?
September 6, 2026
தேசிய விருதுகளை அள்ளும் தனுஷ்.. அப்போதே அதற்கு போட்ட பிளான்.. பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்
September 6, 2026
German far-right set for big win in eastern state – exit polls
September 6, 2026
Volcano eruption leaves 170,000 passengers stranded in Indonesia
September 6, 2026
US envoys hold talks with Zelensky in Kyiv after meeting Putin
September 6, 2026
Seven months pregnant and on the podium
September 6, 2026
Civic disarray at school zone in Chromepet
September 6, 2026
The Hindu’s former Chief Personnel Manager dies
September 6, 2026