கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘டாக்ஸிக்’.
இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 26 ஆம் தேதி வெளியான இந்தப் படம் மக்களிடையே கலவையான… அதே சமயம் அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் ‘டாக்ஸிக்’ படத்தைப் பாராட்டி நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நேற்று ‘டாக்சிக்’ திரைப்படம் பார்த்தேன். இயக்குநர் கீது மோகன்தாஸ் சினிமா கற்பனைக்கும் அப்பாற்பட்டு இதை எவ்வாறு சிந்தித்து, காட்சிகளை சிறப்பாகச் செயல்படுத்தியிருக்கிறார் என்று வியந்தேன்.
கடினமான காட்சிகளில் குறிப்பாக க்ளைமாக்ஸில் மிகச் சுலபமாக நடித்திருக்கிறார் யஷ். அவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது.
தொழில்நுட்பச் சிறப்பும், தனிநபர்களின் சிறப்பான நடிப்பும், ஒளிப்பதிவும் நிறைந்திருப்பதால் இந்தத் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

படக்குழுவின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். தயவுசெய்து படத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் உங்கள் சொந்தக் கருத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
Immortal Box Office: கயாடு லோஹர் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ஹிட் பார்சல்.. இம்மார்ட்டல் வசூல்!
September 7, 2026
செலிப்ரிட்டி vs காமன் மேன்.. பிக் பாஸ் 10 வீட்டை அலறவிடப் போகும் 19 போட்டியாளர்கள்.. ஃபைனல் லிஸ்ட்!
September 6, 2026
BB10: 1 லட்சம் பேர்ல 3 பேருக்குத்தான் அதிர்ஷ்டம்.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாமானியர்கள்!
September 6, 2026
Bigg Boss 10: ஒரே மேடையில் 3 போட்டியாளர்கள்.. விஜய் சேதுபதி வைத்த ட்விஸ்ட்.. எலிமினேட்டான நடிகை!
September 6, 2026
Bigg Boss 10: பிக் பாஸ் வீட்டுக்குள் சட்டசபையா? சீக்ரெட் ரூம் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி!
September 6, 2026
Gladiators Trailer – கிளாடியேட்டர்ஸ் ட்ரெய்லர் மெர்சல் செய்யுதே.. அஜித் கலக்குறாரு
September 6, 2026
புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும்
September 7, 2026
SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
September 7, 2026
Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்
September 7, 2026
Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம்
September 7, 2026
Immortal Box Office: கயாடு லோஹர் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ஹிட் பார்சல்.. இம்மார்ட்டல் வசூல்!
September 7, 2026
உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம்
September 7, 2026