அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா, கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’.
இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, ” நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ‘Power Couple’. அவர்கள் வெற்றியைப் பார்த்து நான் நிறைய முறை சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை. பிறகு நன்றி சொல்வார்களா? அவர் சார்பாக நானே நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்று கிண்டலாக பேசினார்.
தொடர்ந்து, “நயன்தாரா பார்ப்பதற்கு மென்மையானவர் போல தெரிந்தாலும், மனதளவில் மிகவும் கடினமானவர். உங்களைப் பார்க்கும்போது நீங்கள் எப்படி இவ்வளவு சக்சஸாக இருக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது என்று அவரிடமே கூறியிருக்கின்றேன்.
மிகவும் பொறுமையானவர். இந்தப் படத்தின் பயணத்தில் எல்லோரும் சிறப்பாக நேரத்தை செலவிட்டு சந்தோஷமாக இருந்தோம்” என்று பேசியிருக்கிறார்.
Immortal Box Office: கயாடு லோஹர் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ஹிட் பார்சல்.. இம்மார்ட்டல் வசூல்!
September 7, 2026
செலிப்ரிட்டி vs காமன் மேன்.. பிக் பாஸ் 10 வீட்டை அலறவிடப் போகும் 19 போட்டியாளர்கள்.. ஃபைனல் லிஸ்ட்!
September 6, 2026
BB10: 1 லட்சம் பேர்ல 3 பேருக்குத்தான் அதிர்ஷ்டம்.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாமானியர்கள்!
September 6, 2026
Bigg Boss 10: ஒரே மேடையில் 3 போட்டியாளர்கள்.. விஜய் சேதுபதி வைத்த ட்விஸ்ட்.. எலிமினேட்டான நடிகை!
September 6, 2026
Bigg Boss 10: பிக் பாஸ் வீட்டுக்குள் சட்டசபையா? சீக்ரெட் ரூம் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி!
September 6, 2026
Gladiators Trailer – கிளாடியேட்டர்ஸ் ட்ரெய்லர் மெர்சல் செய்யுதே.. அஜித் கலக்குறாரு
September 6, 2026
புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும்
September 7, 2026
SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
September 7, 2026
Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்
September 7, 2026
Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம்
September 7, 2026
Immortal Box Office: கயாடு லோஹர் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ஹிட் பார்சல்.. இம்மார்ட்டல் வசூல்!
September 7, 2026
உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம்
September 7, 2026