முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால் இதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.8) சேலத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்யிடம் நீங்கள் திரையரங்கிற்குச் சென்று பார்த்த முதல் படம் எது என்று கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதில் அளித்த ஜேசன் சஞ்சய், “‘திருமலை’ படத்தைத்தான் பார்த்தேன். அப்போது எனக்கு 3 வயது இருக்கும்” என்று பதிலளித்திருக்கிறார். விஜய் படம் என்பதால் அவர் அளித்த பதிலைக் கேட்டு மாணவர்கள் அரங்கம் அதிர கத்தியிருக்கின்றனர்.
தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர் ஆக வேண்டும் எண்ணத்தைத் தூண்டிய படம் எது என்ற கேள்விக்கு, “யாரும் என்னைத் திட்டாதீர்கள். ‘City Of God’ என்ற பிரேசிலியன் படம் தான்… அந்தப் படத்தை சிறுவயதில் நான் பார்த்தேன். அந்தப் படம்தான் நான் இயக்குநராக என்ற ஆர்வத்தைக் கொடுத்தது” என்றிருக்கிறார்.

நீங்கள் இயக்கிய முதல் குறும்படம் எது என்ற கேள்விக்கு, “‘Pull the Trigger’. 2022-ல் அந்தப் படத்தை நான் எடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி!
September 12, 2026
என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்!
September 12, 2026
அந்த விஷயத்தால் தான் விஜய் முதல்வரானார்.. ஆகாயம் பட இசை வெளியீட்டு விழாவில் தினந்தோறும் நாகராஜ் பேச்சு!
September 12, 2026
த்ரிஷா அரசியலுக்கு வந்தா கதறி அழுவாங்க.. கல்யாணம் நிலைக்காது.. ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர்!
September 12, 2026
கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை!
September 12, 2026
அடக் கடவுளே.. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. தாயை இழந்து கதறும் மணிவண்ணன்!
September 12, 2026
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி!
September 12, 2026
என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்!
September 12, 2026
Brazil: Flavio Bolsonaro faces corruption probe weeks before election
September 12, 2026
இந்தியா vs. பாகிஸ்தான் லெஜண்ட்ஸ்.. யுவராஜ் சிங் தலைமையில் இந்திய அணி.. போட்டி எப்போது?
September 12, 2026
உலகையே மிரளவைத்த சிறந்த பவுலிங் ஸ்பெல்.. 25 வருடமாக எந்த பவுலரும் தொட முடியாத சமிந்தா வாஸ் சாதனை
September 12, 2026
Corals as climate archive: Are El Niños intensifying?
September 12, 2026