முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால் இதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.9) சேலத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேச ஆரம்பிக்கும்போது ஜேசன் சஞ்சய், ‘என் குடும்பத்திற்கு நன்றி’ என்று சொல்லியிருக்கிறார்.
அப்போது அரங்கம் முழுவதும் TVK, TVK என்று மாணவர்கள் ஆரவாரம் செய்திருக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஜேசன் சஞ்சய், “‘சிக்மா’ நான் இயக்கிய முதல் படம்.
நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் ‘சிக்மா’ என்ற ஒரு மொமன்ட் இருந்திருக்கும். அதாவது ஒரு பெரிய கஷ்டத்தில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில் நாம் ஒரு முடிவை எடுத்திருப்போம். அதனால் நம் மொத்த வாழ்க்கையும் மாறியிருக்கும். அப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு கதைதான் சிக்மா.

அனைவருக்கும் இந்தப் படத்தை கனெக்ட் செய்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். தியேட்டருக்குச் சென்று ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். படம் பிடித்திருந்தால் நிச்சயம் எல்லோரிடமும் சொல்லுங்கள். எல்லோருக்கும் நன்றி” என்று பேசியிருக்கிறார்.
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி!
September 12, 2026
என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்!
September 12, 2026
அந்த விஷயத்தால் தான் விஜய் முதல்வரானார்.. ஆகாயம் பட இசை வெளியீட்டு விழாவில் தினந்தோறும் நாகராஜ் பேச்சு!
September 12, 2026
த்ரிஷா அரசியலுக்கு வந்தா கதறி அழுவாங்க.. கல்யாணம் நிலைக்காது.. ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர்!
September 12, 2026
கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை!
September 12, 2026
அடக் கடவுளே.. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. தாயை இழந்து கதறும் மணிவண்ணன்!
September 12, 2026
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி!
September 12, 2026
என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்!
September 12, 2026
Brazil: Flavio Bolsonaro faces corruption probe weeks before election
September 12, 2026
இந்தியா vs. பாகிஸ்தான் லெஜண்ட்ஸ்.. யுவராஜ் சிங் தலைமையில் இந்திய அணி.. போட்டி எப்போது?
September 12, 2026
உலகையே மிரளவைத்த சிறந்த பவுலிங் ஸ்பெல்.. 25 வருடமாக எந்த பவுலரும் தொட முடியாத சமிந்தா வாஸ் சாதனை
September 12, 2026
Corals as climate archive: Are El Niños intensifying?
September 12, 2026