கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சம்பத்குமார், “கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையில் ரூ.10 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய சேலைகளை கொடுத்துவிட்டு, புதிய சேலைகளை வாங்கிக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துகள் குறித்த கேள்விக்கு, “விஜய் சேதுபதியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கிறேன். பார்வையாளர்களை கவர்வதற்காக அவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்” என பதிலளித்தார்.
இல்லாத புற்றுநோய்க்கு 11 ஆண்டு கீமோதெரபி சிகிச்சை – இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?
September 15, 2026
'நான் கேள்விப்பட்டிராத ஊரில் குடியேற ரூ. 5 லட்சம் தந்தனர்' – அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
September 15, 2026
ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இனி கட்டணமா? 5 கேள்வி – பதில்கள்
September 15, 2026
புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்
September 15, 2026
'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' – கடிவாளம் போடுமா தலைமைகள்?
September 15, 2026
`வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!
September 15, 2026
Join WIRED@Night for an Uncanny Valley Live Recording on Women, Tech and Power
September 15, 2026
Kushal Malla back in Nepal's squad for Asian Games
September 15, 2026
Sterling admits dangerous driving on motorway before crash
September 15, 2026
Wolvaardt century, Dercksen five-for seal series for South Africa
September 15, 2026