ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், ” ராம் உடன் எப்போது டீ கடையில் பேச ஆரம்பித்தாலும் 5, 6 மணி நேரம் பேசுவோம். 2 மணிக்கு கடையை மூடி 4 மணிக்கு திறப்பார்கள் அப்போதும் அங்கு நின்று பேசிக்கொண்டிருப்போம்.

நான் உதவி இயக்குநராக இருக்கும்போது இவர்களை மாதிரி கதை சொல்ல வரவில்லையே என்று இரண்டு பேரை நினைத்திருக்கிறேன். ஒருவர் ராம் இன்னொருவர் பாலு மகேந்திராவிடம் பணிப்புரிந்த தங்கவேலவன். இவர்கள் இருவர் கதைச் சொல்லும்போது எனக்கு அந்த உணர்வு வரும்.
ராம் எப்படி வளர்ந்துகொண்டே இருக்கிறாரோ அதேபோல அவருடைய கதைகளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. நான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ரொம்ப எமோஷனலாக இருந்தது. அவருடைய பேரன்பை இன்னும் விரிவுப்படுத்தி இருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.
வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்
September 26, 2026
"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?
September 26, 2026
"என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" – 'மொத ராத்திரி' இயக்குநர்
September 26, 2026
சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து!
September 26, 2026
ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்!
September 26, 2026
'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன?
September 26, 2026
Hyundai Alcazar long-term review, 21,000km report
September 27, 2026
Keeway EZI Hypevolt-R: 3 reasons to buy and 2 reasons to skip it
September 27, 2026
Four American tourists among 6 killed in suspected gas leak blast in Athens
September 26, 2026
Powerful storm brings flooding, power outages to northeastern United States
September 26, 2026
Deadly shooting hits Caribbean islands of Saint Vincent and the Grenadines
September 26, 2026
Asian Games 2026 LIVE Day 9: Priyanka, Manju eye early racewalk medals for India; Manu Bhaker in action later
September 26, 2026