தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6 ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய அவர், “நானும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தன். VIP 2 இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கும் போது திட்டு வாங்கினேன். சில சமயம் எனக்கே தோன்றும் நான் அமைச்சர் ஆகிட்டனா? நான் சினிமா துறைக்கு விருது வழங்குகிறேனா? என்று… இந்த வாய்ப்பைக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி.

சினிமா துறை மேல் அரசுக்கு தனி கவனம் உள்ளது. உங்கள் துறையில் இருந்து வந்தவர்தான் முதலமைச்சர் ஆக உள்ளார். தவெக அரசு ஆட்சியில் உள்ளது. இனி தமிழக அரசு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ‘மண்டாடி’, ‘மொத ராத்திரி’ படங்களைக் கொண்டாடுகிறார்கள். ‘டோரதி’ படம் பார்த்தேன். உலுக்கி விட்டது. எல்லா படங்களும் மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையைத் தருகிறது.

டோரதி
டோரதி

தமிழ் சினிமாக்கவுக்கான அரசு OTT தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும், இது குறித்து நாம் அனைவரும் அமர்ந்து பேசி முடிக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக பேசுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

More in Cinema
வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் September 26, 2026 "என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" – 'மொத ராத்திரி' இயக்குநர் "என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" – 'மொத ராத்திரி' இயக்குநர் September 26, 2026 நல்லவங்களை இந்த உலகம் வாழவிடாது.. அனாதையா இருக்கோம்.. நடிகை விஜயலட்சுமி கண்ணீர்! நல்லவங்களை இந்த உலகம் வாழவிடாது.. அனாதையா இருக்கோம்.. நடிகை விஜயலட்சுமி கண்ணீர்! September 26, 2026 சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து! சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து! September 26, 2026 ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்! ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்! September 26, 2026 'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன? 'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன? September 26, 2026

See all 179 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *