அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்திரி’.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றிருத்த நிலையில் ஓடிடி- யிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘மொத ராத்திரி’ படத்திற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
விருதைப் பெற்ற பிறகு பேசிய இயக்குநர் ராஜ கருப்புசாமி, “இந்த மேடையில் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன். எனக்கு தெரிந்து என்னுடைய நண்பர்களே 10 கதைகள் வைத்திருக்கிறார்கள். எப்படியாவது நல்ல படம் பண்ண வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

என்னை விட நல்ல கதைகள் எல்லாம் வைத்திருக்கக் கூடிய முதல் பட வாய்ப்பு தேடும் உதவி இயக்குநர்களுக்கு ஏதாவது முடிந்தால் செய்யுங்கள்” என்று அங்கிருந்த தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்
September 26, 2026
"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?
September 26, 2026
நல்லவங்களை இந்த உலகம் வாழவிடாது.. அனாதையா இருக்கோம்.. நடிகை விஜயலட்சுமி கண்ணீர்!
September 26, 2026
சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து!
September 26, 2026
ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்!
September 26, 2026
'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன?
September 26, 2026
Hyundai Alcazar long-term review, 21,000km report
September 27, 2026
Keeway EZI Hypevolt-R: 3 reasons to buy and 2 reasons to skip it
September 27, 2026
"Serial Practitioner Of Terrorism": S Jaishankar Rips Into Pakistan At UN
September 27, 2026
Henry Cejudo Just Put On A Very Impressive Performance In Boxing Debut
September 27, 2026
Healthcare Insurance Companies Are Leveraging AI For Novel Use-Cases
September 27, 2026