நார்வே அதிகாரிகளால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘ஜாம்மர்டெஸ்ட்’, ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே 300 கி.மீ. (186 மைல்) தொலைவில் உள்ள தொலைதூரத் தீவில் நடைபெறும் திறந்தவெளி ஹேக்கிங் திருவிழா.
இதன் நோக்கம் எளிமையானது, அதே நேரத்தில் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. செயற்கைக்கோள் சிக்னல்களைப் பயன்படுத்தி நேரத்தையே குழப்புவது. கடிகாரங்கள் முதல் ட்ரோன்கள் வரை அனைத்திலும் உள்ள ரிசீவர்கள் இந்த அழுத்தத்தைத் தாங்குகின்றனவா என்பதைச் சோதிப்பது.

More in TamilNews
கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..? கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..? September 27, 2026 RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம் September 27, 2026 நரி இறைச்சி, தக்ஷக் பல்லி, அட்டைப் பூச்சி எண்ணெய் நோயைக் குணப்படுத்துமா? நம்பிக்கையும் அறிவியல் உண்மையும் நரி இறைச்சி, தக்ஷக் பல்லி, அட்டைப் பூச்சி எண்ணெய் நோயைக் குணப்படுத்துமா? நம்பிக்கையும் அறிவியல் உண்மையும் September 27, 2026 RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி – தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்! RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி – தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்! September 27, 2026 'கண்களையே மூட முடியவில்லை' – மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது? 'கண்களையே மூட முடியவில்லை' – மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது? September 27, 2026 'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' – மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு 'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' – மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு September 27, 2026

See all 709 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *