தவெக அரசு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துகொள்ளவதை தற்போது நீக்கியுள்ளது.

இந்த மாற்றத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

“தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள்.

காவல் மரணங்கள் நடக்கின்றன.

மாணவர் போராட்டங்களை ஒடுக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்படுகிறது.

கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்கிறது காவல் துறை.

நியாயமான உரிமைக்கான போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கப்படுகிறது.

இந்நிலையில் சட்டம் & ஒழுங்கு விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது தமிழ்நாட்டை “போலீஸ் ஸ்டேட்டாக” மாற்றத்துணியும் வெளிப்படையான முயற்சி.

இந்த உத்தரவை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்.” என வலியுறுத்தியிருக்கிறார்.

More in TamilNews
கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..? கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..? September 27, 2026 RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம் September 27, 2026 நரி இறைச்சி, தக்ஷக் பல்லி, அட்டைப் பூச்சி எண்ணெய் நோயைக் குணப்படுத்துமா? நம்பிக்கையும் அறிவியல் உண்மையும் நரி இறைச்சி, தக்ஷக் பல்லி, அட்டைப் பூச்சி எண்ணெய் நோயைக் குணப்படுத்துமா? நம்பிக்கையும் அறிவியல் உண்மையும் September 27, 2026 'கண்களையே மூட முடியவில்லை' – மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது? 'கண்களையே மூட முடியவில்லை' – மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது? September 27, 2026 'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' – மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு 'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' – மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு September 27, 2026 "உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு "உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு September 27, 2026

See all 708 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *