இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி இடையே இருந்த கருத்து வேறுபாடு கடந்த வாரம் வெட்டவெளிச்சமானது.
இரு தேர்தல் ஆணையர்களும் கடந்த 10 மாதங்களில் 14 முடிவுகள் தங்கள் கவனத்திற்கு வராமலேயே அறிவிப்பாக வெளிவந்தன என்று போர்க்கொடி தூக்கினர்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின், தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்று வெளியிட்டது… ‘எந்தவொரு அமைப்பிலும் கருத்து வேறுபாடு இயல்பானது. தேர்தல் ஆணையம் விதிமுறைகளின் படிதான் முடிவுகளை எடுக்கிறது’ என்று விளக்கம் கொடுத்திருந்தது.


நேற்று கூட்டம்…
ஆனாலும், ‘தேர்தல் ஆணையர்களின் கவனத்திற்குக் கொண்டு வராமல், யாருடைய உத்தரவின் பேரில் ஞானேஷ் குமார் செயல்படுகிறார்… அவர் பதவி விலக வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன.
இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 26) தேர்தல் ஆணையத்தில் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. அதில் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான வழிமுறைகளோடு…
அறிக்கையில் பதில் இல்லை?
தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிநிரல் முன்னதாகவே சுற்றறிக்கையாக அனுப்பப்படும் மற்றும் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் வெளியிடப்படும் போன்ற தேர்தல் ஆணையம் சம்பந்தமாகவும் சில அறிவிப்புகள் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
ஆனால், குற்றச்சாட்டு குறித்து எந்தப் பதிலும் இல்லை.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் மற்றும் அதன் முடிவுகள் குறித்து எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதிலில்லை என்று எதிர்க்கட்சிகள் தற்போது குரல் எழுப்பி வருகின்றன.
கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..?
September 27, 2026
RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம்
September 27, 2026
நரி இறைச்சி, தக்ஷக் பல்லி, அட்டைப் பூச்சி எண்ணெய் நோயைக் குணப்படுத்துமா? நம்பிக்கையும் அறிவியல் உண்மையும்
September 27, 2026
RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி – தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!
September 27, 2026
'கண்களையே மூட முடியவில்லை' – மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது?
September 27, 2026
'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' – மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு
September 27, 2026
AI-ஐ நம்பினால் இதுதான் நிலை! பல ஆண்டு அனுபவம் கொண்ட IT ஊழியருக்கு நேர்ந்த சோகம்!
September 27, 2026
கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..?
September 27, 2026
கார் லோன், ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு ஷாக்.. ஈஎம்ஐ தாறுமாறாக உயரப்போகுது!
September 27, 2026
RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம்
September 27, 2026
நரி இறைச்சி, தக்ஷக் பல்லி, அட்டைப் பூச்சி எண்ணெய் நோயைக் குணப்படுத்துமா? நம்பிக்கையும் அறிவியல் உண்மையும்
September 27, 2026
NHS trust apologises for Noah Woods data breach
September 27, 2026