இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக, அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
அமித் ஷாவின் நிழலாக இருந்து பல்வேறு மாநிலத் தேர்தல்களில் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், புதிய வாக்காளர்களை இணைக்கும் படிவம் 6-ல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் விவாதமானது.
இந்த நிலையில், ‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணைய அமைப்பின் அரசியலமைப்பு அதிகாரங்களைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தினாரா?’ என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், “மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தப் படிவத்தைத் திருத்தியது யார் என்பதை அறிய விரும்புகிறோம். இது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இந்த விவகாரம் ஆழமாக ஆய்வு செய்யப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான முடிவுகள் தொடர்பான சர்ச்சைகள், எதிர்க்கட்சிகளின் போராட்டம், மாணவர்களின் போராட்டம் என ஞானேஷ் குமாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. களத்தில் முந்துவது யார்? வெற்றி யாருக்கு?
October 5, 2026
ஆளை கொல்லும் ஜாம்பி வைரஸ்! எல்லையை மூடி சீல் வைக்க ரெடியாகும்.. ரஷ்யாவின் பக்கத்து நாடுகள்!
October 5, 2026
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உட்பட 8 சிட்டிங் எம்பிக்களை கழற்றிவிட்ட பாஜக! உ.பியில் அதிரடி திருப்பம்
October 5, 2026
எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு
October 5, 2026
“முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" – ஆர்.எஸ்.பாரதி கேள்வி
October 5, 2026
தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' – சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன?
October 5, 2026
Baththa: "இவர் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கணும்!" – 'பத்தா' சக்சஸ் மீட்டில் விஜய் சேதுபதி
October 5, 2026
Plaque honours Mars mission scientist
October 5, 2026
Euro plummets against US dollar: has the next crisis begun?
October 5, 2026
Creosote found in beach pollution investigation
October 5, 2026
NBA 2K25 Is Getting Delisted Soon, Single-Player Modes Also Closing Down
October 5, 2026
Baththa: "அந்த சீன்ல உண்மையாவே அழுதுட்டேன்!" – 'பத்தா' சபரியாக நடித்த சாய் ப்ரித்விராஜ்
October 5, 2026