நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘ஜெயிலர்’.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகமான ‘ஜெயிலர் 2’-வை நெல்சன் இயக்கியிருக்கிறார்.

முதல் பாகத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புகிடையே படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் ‘FDFS’-யை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு வந்த லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
” இது எனக்கு ஸ்பெஷலான எமோஷனல் தருணம். ஒவ்வொரு முறையும் அவரது (ரஜினிகாந்த்) படங்கள் வெளியாகும்போது அவருக்கு கிடைக்கும் அன்பை ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன். நிறைய அன்பும், ஆதரவும் கொடுக்கிறீர்கள் அதற்கு மிகப்பெரிய நன்றி.

இத்தனை வருடங்களாக அவருடன் இருந்து இந்த அன்பைக் காட்டுவதற்கு நன்றி. ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். ரசிகர்களின் அன்புடன் அவருடைய படம் பார்ப்பதுதான் ‘Double Energy’ கொடுக்கும். நெல்சன், அனிரூத், சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
ஜெயிலர் 2 அப்டேட்ஸ் LIVE: ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு?.. 2வது நாள் வசூல் விவரங்கள் எப்படி இருக்கு?
October 16, 2026
ரஜினிகாந்தை சந்தித்த இன்பன் உதயநிதி.. ரெட் ஜெயன்ட்டுக்கு மெகா வெற்றியை கொடுத்த ஜெயிலர் 2!
October 16, 2026
Jailer 2 Salary: ஜெயிலர் 2வில் ஹ்ரித்திக் ரோஷன், வித்யா பாலன் சம்பளம் இத்தனை கோடியா?.. யாருக்கு அதிகம்?
October 16, 2026
பார்த்திபனை புகழ்ந்த நடிகர்.. இப்படி புகழ்றாரே பாஸ்.. வேற லெவல்
October 16, 2026
ஜெயிலர் 2வில் மோகன்லால் காட்சிகளை வெட்டிய நெல்சன்.. ஜெயிலர் 3க்கு நோ சொன்ன காஸ்ட்யூம் டிசைனர்!
October 16, 2026
பாசம், மரியாதைனா இப்படி இருக்கணும்.. முன்னாள் மாமனார் ரஜினிக்காக தனுஷ் செய்ததை பாருங்க!
October 16, 2026
சௌதியில் மரண தண்டனை ரத்தான சிவராசா அனோஜனுக்கு அடுத்தது என்ன? இலங்கை அரசு தரப்பு புதிய தகவல்
October 16, 2026
நேஹா போரா தடுத்து வைப்பு: அபிஜித் தீப்கே எங்கே? டெல்லி காவல்துறையிடம் சிஜேபி கேள்வி
October 16, 2026
‘Batman’ Writer Matt Fraction On The Impending Assassination Of Bruce Wayne
October 16, 2026
Sean ‘Diddy’ Combs Moved To Low-Security Prison In Pennsylvania
October 16, 2026
Kuki-Naga Clashes Shift Manipur Violence To New Hill Districts
October 16, 2026
Analysis: Why Akali Dal Still Has Much To Answer On Punjab Drugs Crisis
October 16, 2026