நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் வில்லன் குழுவில் வருபவராக முக்கியக் கதாபாத்திரத்தில் இருக்கிறார் நடிகர் ஹக்கீம் ஷாஜகான்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘ஜெயிலர் 2’ திரைப்பட அனுபவம் தொடர்பாக அவர் பகிர்ந்திருக்கிறார்.
அவர் பேசுகையில், ” ‘ஜெயிலர்’ முதல் பாகத்திலேயே நான் நடித்திருக்க வேண்டியது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வாய்ப்பு என் கையை விட்டு நழுவிப்போனது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோமே என்ற ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு வந்தபோது எனக்கு மீண்டும் ஒரு ஆடிஷன் அழைப்பு வந்தது.

இந்த முறை எந்த வாய்ப்பையும் தவறவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தேன். பல கட்ட ஆடிஷன்கள் மற்றும் லுக் டெஸ்ட்களுக்குப் பிறகே இயக்குநர் நெல்சன் என்னை இந்த ‘ஷர்வா கல்பக்’ கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தார்.
முதல் பாகத்தைத் தவறவிட்டாலும், இரண்டாம் பாகத்தில் ரஜினி சாருடன் இணைந்து திரையைப் பகிர்ந்துகொள்ளும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்ததை என் வாழ்நாளின் சிறந்த தருணமாகப் பார்க்கிறேன். இந்த பாத்திரம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்!” எனப் பகிர்ந்திருக்கிறார்.
அண்ணன் நெத்தியை பார்த்தீங்களா?.. கூல் சுரேஷுக்கு திருநீறு பூசிய திருமாவளவன்!
October 20, 2026
தேவா மரணத்துக்கு வராத அஜித்தை கிழித்த ரசிகர்கள்.. ஏகேவுக்கு சப்போர்ட்டுக்கு வரும் பிரபலம்
October 20, 2026
மீண்டும் வருவாரா கொக்கி குமார்? புதுப்பேட்டை 2 கதையைத் திருத்தி எழுதும் செல்வராகவன்!
October 20, 2026
ஆத்தி அன்னா ராஜனும் ஜெயிலர் 2ல நடிச்சிருக்காரே.. சூப்பர் ஸ்டாரோட செம போஸ் பாருங்க!
October 20, 2026
தேவா குடும்பத்துக்கு அக்டோபர் மாதம்னாலே ஆகாதா?.. வரிசையா இறந்து போறாங்களே?.. ரொம்ப பாவம்
October 20, 2026
அமிதாப் பச்சனை இயக்கப் போகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?.. வெளியான செம அப்டேட்!
October 20, 2026
அண்ணன் நெத்தியை பார்த்தீங்களா?.. கூல் சுரேஷுக்கு திருநீறு பூசிய திருமாவளவன்!
October 20, 2026
தேவா மரணத்துக்கு வராத அஜித்தை கிழித்த ரசிகர்கள்.. ஏகேவுக்கு சப்போர்ட்டுக்கு வரும் பிரபலம்
October 20, 2026
மீண்டும் வருவாரா கொக்கி குமார்? புதுப்பேட்டை 2 கதையைத் திருத்தி எழுதும் செல்வராகவன்!
October 20, 2026
'தவெகவின் கீழ்த்தரமான அரசியல் ' – CM -ஐ விளாசிய சீமான் !
October 20, 2026
ஆத்தி அன்னா ராஜனும் ஜெயிலர் 2ல நடிச்சிருக்காரே.. சூப்பர் ஸ்டாரோட செம போஸ் பாருங்க!
October 20, 2026
Scorecard: Pakistan vs England, ODI tri-series
October 20, 2026