வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்’ கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 தகுதிவாய்ந்த நபர்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 109.75 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
"அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் 1 நாள் வேட்டி சட்டை அணியவேண்டும்"- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
November 1, 2026
ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆகணும்.. டெல்லி ராம்லீலா நோக்கி இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி
November 1, 2026
ஆட்சி மாறிய பின்.. ஆமை வேகத்தில் நடக்கும் மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள்! தற்போதைய நிலவரம் என்ன?
November 1, 2026
டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு..இன்று முதல் எகிறும் ரேட்! ஒரு குவாட்டர், ஃபுல் விலை எவ்வளவு?
November 1, 2026
"டாஸ்மாக் கடைகளில் அதிக வருமானம் எனப் பெருமை பேசும் தவெக அரசு இதை செய்யுமா?" – எடப்பாடி பழனிசாமி
November 1, 2026
மத்திய அரசை கவிழ்க்க சதி! பகீர் கிளப்பிய ஜேபி நட்டா.. டெல்லி பேரணியால் ராகுல் காந்திக்கு வார்னிங்