சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், “ஆன்லைன்ல இந்த படம் இப்படி அப்படி. கதை அது, இது என நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க. மூணு டீசர் ரிலீஸ் பண்ணிருக்கோம். ஒரு ட்ரைலர் ரிலீஸ் பண்ணிருக்கோம். அத மட்டும் பாருங்க. அதிலிருந்து உங்களுக்கு என்ன தோணுதோ அது தான் படம். மத்தபடி யாரும் பேசுறத கேக்காதீங்க. நவம்பர் 6 ம் தேதி தியேட்டர்ல வந்து பாருங்க.

நிறையா விசயங்கள் படபிடிப்பு தளத்துல தான் மாத்துவோம். ஒரு நாள் ஒரு சீன்ல சூர்யா சார் பேசவேண்டிய வசனம் எல்லாம் அப்படியே சேஞ்ச் பண்ணிட்டோம். சூர்யா சார் ஷூட்டுக்கு வந்து ரெடியாகி நின்னாரு. அப்போ தான் இந்த புது டயலாக் கொடுக்குறோம். நாலு பக்க டயலாக் இன்னைக்கு ஷூட் முழுவதும் இதுலையே போய்டும் ரொம்ப நேரம் ஆகும்னு நினைச்சேன். ஆனால் அத அவரு டப்பன்னு படிச்சிட்டு ஏதோ அவரே எழுதுன மாதிரி பேசுனாரு.
அவர் ரொம்ப எளிமையா பேசி நடிச்சு முடிச்சிட்டாரு. எல்லாருமே ரொம்ப ரொமான்டிக்கா பார்க்குற நஸ்லெனை, நான் ரொமான்டிக்கா பாக்கல. அதனாலதான் அவர் இந்தப் படத்துல வில்லன்” என நகைச்சுவையாக கூறி முடித்தார்.
ஞானத்தை தூண்டிவிட்ட குணசேகரன்.. அண்ணனின் காலடியில் வீழ்ந்த ஞானம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
November 2, 2026
Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா – 'டேர் டெவில்' அப்டேட்ஸ்
November 2, 2026
ஸ்கோர் செய்யும் டிடிஎஃப் வாசன்.. விஜய் சேதுபதியின் மாற்றம்.. ஆட்டத்தை மாற்றிய பிக் பாஸ் டீம்
November 2, 2026
பாட்ஷா டயலாக் உங்க கண்ணுக்கு தெரியலையா? AI கிரியேட்டர்களுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் வைத்த கோரிக்கை
November 2, 2026
யுவன் சங்கர் ராஜாவுக்கு என்னாச்சு? கல்யாண வீட்டில் பாடிய பாட்டு.. ரசிகர்கள் மத்தியில் விவாதம்
November 2, 2026
அருணின் இதயதை திருடிய ரவுடிகள்.. டிராக்டரை நிறுத்தி சதி.. கார்த்திகை தீபம்!
November 2, 2026
Iran says US talks could resume ‘within a short period’ if demands are met
November 2, 2026
German Chancellor Merz wishes Koreans unity, but does Seoul really want it?
November 2, 2026
Jordan’s King Abdullah promises to confront ‘terrorists’ after Karak attack
November 2, 2026
Global pedestrian Karl Bushby returns home to UK after 28-year trek
November 2, 2026
ஞானத்தை தூண்டிவிட்ட குணசேகரன்.. அண்ணனின் காலடியில் வீழ்ந்த ஞானம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
November 2, 2026
Uganda begins withdrawing troops from Somalia after two decades
November 2, 2026