தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.6) ‘மூக்குத்தி அம்மன்- 2’ படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுந்தர்.சி, “ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியில் கதாநாயகி, வில்லி என இரண்டு பெண்கள் நடித்திருக்கிறார்கள். லேடி பவர் கொண்ட ஒரு படம் இது. திருவிழாவிற்கு எப்போதும் ஒரு கொண்டாட்டமான படத்தையே எதிர்பார்ப்போம்.

அந்தவகையில் ‘மூக்குத்தி அம்மன்’ ஒரு கொண்டாட்டப் படமாக இருக்கும். இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஒரு பக்தி படம் என்று சொல்ல மாட்டேன். இது ஒரு என்டர்டெயினர் படம். இரண்டு மணி நேரம் கலகலப்பாக ஜாலியாக இருக்கும்.
பக்தி நிறைந்த ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும். படத்தில் க்ளைமாக்ஸ் 20 நிமிடங்கள். அந்த க்ளைமாக்ஸிற்காக ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Mookuthi Amman 2 Review: மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்.. அம்மனாக அடித்து தூள் கிளப்பிய நயன்தாரா!
November 5, 2026
விஜய் – திரிஷா ஜோடியாக திருமணத்தில் பங்கேற்பு.. எவ்வளவு சொல்லியும் மாறவில்லையா?
November 5, 2026
அதிகாலை 6 மணி காட்சிக்கு எதிர்ப்பு.. காரணம் தெரியாம பேசாதீங்க சீமான்.. தயாரிப்பாளர்கள் சங்கம் பதில்!
November 5, 2026
எல்லாமே பொய்.. ஐஸ்வர்யாவிற்கு இருக்கும் அந்த பழக்கம்.. தம்பி ராமையாவிடம் பேசினேன்..பயில்வான் பேட்டி
November 5, 2026
3 திருமணம்.. லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் ஈஸ்வர்.. மலையாள நடிகையுடன் நெருக்கம்!
November 5, 2026
தர்ஷினிக்காக ஓடோடி உழைக்கும் ஜனனி.. மகனுக்கு பணம் தர மறுத்த குணசேகரன்.. எதிர்நீச்சல் அப்டேட்!
November 5, 2026
Hearts bruised by Thun in self-inflicted Conference League defeat
November 5, 2026
Anderson in talks with Surrey after Lancashire release
November 5, 2026
Papers: Deschamps turns down Man Utd offer to replace Carrick
November 5, 2026
Celtic claim dramatic Europa League win against Besiktas
November 5, 2026
Yalcouye header secures narrow win for Brighton at Getafe
November 5, 2026
Pressure ramps up on Le Bris as Sunderland beaten by Dinamo Zagreb
November 5, 2026