இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகைகள் ஊர்வசி, நயன்தாரா, ரெஜினா கான்ஸ்ரா, குஷ்பு, சினேகா நடிகர்கள் யோகிபாபு, கே.ஜி.எப்.கருடா ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது மூக்குத்தி அம்மன் – 2.

இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு இயக்குநர் சுந்தர்.சி நடிகை குஷ்பு சத்யம் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “மூக்குத்தி அம்மன் 2 படத்தை பெண்களும், குழந்தைகளும் விரும்பிப் பார்க்கிறார்கள். சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது. அதுவே எங்களுக்கு பாசிட்டிவ் வைப்-ஆக தெரிகிறது.

குஷ்பு - சுந்தர் சி
குஷ்பு – சுந்தர் சி

சுந்தர் சி படத்துக்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள் என்பார்கள். அது இப்போதும் நடந்திருப்பதில் மகிழ்ச்சி. அதிகாலை 6 மணி ஷோவுக்கு முதல்வர் அனுமதி கொடுத்திருக்கிறார். அவருக்கும், அமைச்சர் ராஜ் மோகனுக்கும் மிக்க நன்றி. திரைத்துறையினர் நன்றாக இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார்.

இந்த அறிவிப்பு திரைத்துறையினர் அனைவருக்கும் பெரிய பிளஸ்ஸாக இருக்கிறது. மூக்குத்தி அம்மன் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதில் அந்தப் படத்தில் இருந்த ஊர்வசி, நயன்தாரா இருவர் மட்டும்தான் இருக்கிறார். இதைத்தாண்டி முதல் படம் வேறு கதை, இரண்டாம் பாகம் வேறு கதை” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

More in Cinema
Scene vs Mookuthi Amman 2: தீபாவளி ரேஸ்.. மூக்குத்தி அம்மன் 2வை முடித்து விட்ட சீன்.. தப்பித்த தனுஷ்! Scene vs Mookuthi Amman 2: தீபாவளி ரேஸ்.. மூக்குத்தி அம்மன் 2வை முடித்து விட்ட சீன்.. தப்பித்த தனுஷ்! November 11, 2026 சீன் வெற்றி.. சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்.. ஜோதிகாவுடன் சேர்ந்து கொண்டாட்டம்.. 8 கிராம் தங்க நாணயம் சீன் வெற்றி.. சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்.. ஜோதிகாவுடன் சேர்ந்து கொண்டாட்டம்.. 8 கிராம் தங்க நாணயம் November 11, 2026 கீர்த்தி சுரேஷ் கையை பிடித்த தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்.. ஒட்டி உரசுறாருனு பேச்சு.. என்ன இதெல்லாம்? கீர்த்தி சுரேஷ் கையை பிடித்த தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்.. ஒட்டி உரசுறாருனு பேச்சு.. என்ன இதெல்லாம்? November 11, 2026 மானிய பணம் மக திருமணக்கு போதும்னு இருந்தேன், மறுத்துட்டாங்க‌!- பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி மானிய பணம் மக திருமணக்கு போதும்னு இருந்தேன், மறுத்துட்டாங்க‌!- பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி November 10, 2026 " 'பிச்சைக்காரன் 3' அடுத்தாண்டு அயூத பூஜைக்கு வரும்!" – விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்! " 'பிச்சைக்காரன் 3' அடுத்தாண்டு அயூத பூஜைக்கு வரும்!" – விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்! November 10, 2026 Atlee: "நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!" – மனைவி பிரியா அட்லீ குறித்து அட்லீ Atlee: "நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!" – மனைவி பிரியா அட்லீ குறித்து அட்லீ November 10, 2026

See all 176 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *