இயக்குநர் அட்லீ – ப்ரியா அட்லீ தம்பதி தங்களின் 12-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
இவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் 18 ஆண்டு கால நட்பு குறித்து அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “உலகம் எனது வெற்றிகளைக் கொண்டாடலாம். ஆனால், இன்று நான் எட்டியுள்ள அனைத்து உயரங்களுக்கும் உனது நிபந்தனையற்ற அன்பும், என் மீது நீ கொண்ட நம்பிக்கையும்தான் அடிப்படைக் காரணம் என்பது எனக்குத் தெரியும்.
ஒரு சிறுவனாக இருந்த என்னை ஒரு பொறுப்பான ஆணாகவும், கணவனாகவும், தந்தையாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல மனிதனாகவும் மாற்றியிருக்கிறாய்.

12 வருட திருமண வாழ்க்கை மற்றும் கிட்டத்தட்ட 18 வருட நட்பு அழகானது. என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய வெற்றி எப்போதுமே நீ என் அருகில் இருப்பதுதான். நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை.
நீ இருந்தால் என்னிடம் எல்லாமே இருக்கிறது. என் சிறந்த தோழியாக, அன்பாக, பலமாக எல்லாவற்றிலுமாக இருப்பதற்கு நன்றி. ஒவ்வொரு நாளும் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இனிய 12-வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள் என் சுஜி!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மானிய பணம் மக திருமணக்கு போதும்னு இருந்தேன், மறுத்துட்டாங்க!- பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி
November 10, 2026
" 'பிச்சைக்காரன் 3' அடுத்தாண்டு அயூத பூஜைக்கு வரும்!" – விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!
November 10, 2026
Anirudh – Kavya Marriage: அனிருத் – காவ்யா மாறன் ‘கிரீஸ்’ நாட்டில் திருமணம் செய்வது இதற்காகத்தானா?
November 10, 2026
கல்யாணத்தில் விருப்பம் இல்ல.. குழந்தை பெத்துக்க ஆசைப்பட்ட பூர்ணா!
November 10, 2026
மூக்குத்தி அம்மன் இல்ல.. மூக்குப்பொடி அம்மன்.. சுந்தர் சி போட்ட கொத்து பரோட்டா.. பாலாஜி பிரபு!
November 10, 2026
SCENE: 'சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங்; நஸ்லென் இந்த துறையை ஆளப்போகிறார்'- அட்லீ பாராட்டு
November 10, 2026
The US military seems to be getting nervous about the launch supply crunch
November 10, 2026
Ring cameras go mobile as Amazon debuts AI-powered security drone and robot
November 10, 2026
Meghan's father Thomas Markle back in federal custody after allegedly removing ankle monitor
November 10, 2026
Nvidia hires major New York law firm to investigate Jensen Huang affair
November 10, 2026
Why Purpose-Led Companies Are Outperforming In Volatile Markets
November 10, 2026
Democrats oppose plan to stack FCC with Republicans, plan probes of Chairman Carr
November 10, 2026