பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா(90) கடந்த மாதம் 11-ம் தேதி இயற்கையெய்தினார். மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே மேடைகளில் மாணவராகப் பேசத் தொடங்கினார். படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கிய இவரிடம் படித்த பலர் பின்னாளில் சினிமா, எழுத்து எனப் பல தளங்களில் ஆளுமைகளாக வலம் வருகின்றனர்.
குறிப்பாக விழாக்காலங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றம் மூலம் பட்டிதொட்டியெங்கும் தமிழையும், தமிழர் பாரம்பர்யத்தையும் கொண்டுச் சேர்த்தார்.

90’s கிட்ஸ் நினைவுகளில், விழாக்காலம் என்றால் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் முக்கிய அங்கம் வகிக்கும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு பட்டிமன்றம் சாலமன் பாப்பையா இல்லாமலே கடந்திருக்கிறது.
இது குறித்து நடிகர் தனுஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழே வணங்கும் பேராசிரியர். சாலமன் பாப்பையா அவர்கள் இல்லாத தீபாவளியோ, பொங்கலோ எனக்கு சிறுவயது முதல் ஞாபகத்தில் இல்லை. இருப்பினும், திரு. ராஜா அவர்கள் அந்த இடத்திற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். பாப்பையா ஐயா, உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் எங்கள் மனதில் வாழும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
சேலையில வீடு கட்டவா?.. பெட் ரூமில் கிரண் போட்ட மஜா டான்ஸ்.. இப்படி ஆடுறாங்களே?
November 12, 2026
ஜாய் கிரிஸில்டா எடுத்த ட்ரீட்மென்ட்.. எதற்காக தெரியுமா?.. ஆளே மாறிட்டாங்க பாஸ்
November 12, 2026
மகனோடு விவாகரத்து நடந்தாலும் சைந்தவி என் மகள்தான்.. ஜிவி பிரகாஷ் அம்மாவுக்கு சூப்பர் மனசு
November 12, 2026
கெனிஷாவின் ’லார்டா லபக்கா’ பாடல் ரிலீஸ்.. யோகி பாபுவுக்காக குரல் கொடுத்த சித்தார்த்.. உள்குத்து!
November 12, 2026
அனிருத் – காவ்யா திருமணம்.. ரஜினி இல்லாமல் திரைத்துறையிலிருந்து போன இன்னொருவர் யார் தெரியுமா?
November 12, 2026
OM: சிவகார்த்திகேயன், சூர்யா போல 300 கோடி வசூலை தொடுவாரா தனுஷ்.. அமரன் இயக்குநர் மீது பெரிய நம்பிக்கை!
November 12, 2026
Hundreds of streaming services and nothing to watch
November 12, 2026
ICC proposes greater control over T20 franchise leagues
November 12, 2026
IND U19: ஆர்யவீர் சேவாக், கேப்டன் லக்ஷ்யா அதிரடி.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பைனல் சென்ற இந்தியா
November 12, 2026
‘Night Vision’ Is a DIY Film About a Mysterious Video Camera, Told in Dream Logic and With ‘Blair Witch Project’ Vibes
November 12, 2026
Sam Levy, Jamie Ramsay Offer Advice to Up-and-Coming Cinematographers: “What You Guys Do Lives Forever”
November 12, 2026
McIlroy boosts Race to Dubai hopes as Luiten grabs shock lead
November 12, 2026