சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’, ‘பார்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
‘சேயோன்’ படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. அதனால் மதுரையில் இருக்கும் சிவகார்த்திகேயன், இந்த வருடம் தீபாவளியையும் அங்கேயே கொண்டாட இருக்கிறார்.

‘சேயோன்’ படத்தை ‘தாய்க்கிழவி’ இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். மதுரையில் இருக்கும் அவர் இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “‘சேயோன்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதற்காகத்தான் மதுரை வந்திருக்கிறேன்.
படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. தீபாவளி இந்த வருடம் மதுரையிலுள்ள என் மாமனார் வீட்டில்தான். நேற்று பிள்ளையார்பட்டி கோயிலுக்குச் சென்றிருந்தோம்.

இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அனைவரும் கவனமாகப் பட்டாசு வெடியுங்கள்” என்றவர், “மதுரை எப்போதும் ஸ்பெஷல்தான். என் மனைவி ஆர்த்தி மதுரையைச் சேர்ந்தவர்தான். அதனால், மதுரையின் மாப்பிள்ளை என்பதில் சந்தோஷமும் பெருமையும்!” என்றார்.
யாரையும் அழைக்காமல் திருமணம் செய்ய இதுதான் காரணம்.. பிரியா பவானி சங்கர் திடீர் பதிவு!
November 11, 2026
Frame-அ பாருங்க ஜி.. இந்த பக்கம் ஸ்டாலின்.. அந்த பக்கம் ரஜினி.. நடுவே நடந்து வரும் மாப்பிள்ளை அனிருத்!
November 11, 2026
அனிருத்தின் வித்தியாச திருமண உடை.. கீழே வேட்டி.. மேல டிசைனர் கோட்.. காவ்யா மாறன் எப்படி இருக்காரு பாருங்க!
November 11, 2026
Anirudh – Kavya Maran Wedding: முன் வரிசையில் ரஜினிகாந்த்.. கிரீஸில் நடந்த அனிருத் – காவ்யா திருமணம்!
November 11, 2026
தியேட்டர்களை அலறவிடும் சூர்யாவின் சீன்.. 5 நாளில் ரூ 205 கோடி வசூல் வேட்டை!
November 11, 2026
ராவணன் இல்லாம ராமன் இல்ல.. ஹாலிவுட்டையே பிச்சை எடுக்க வச்சிட்டாங்க.. ‘ராமாயணா‘வை புகழ்ந்த இயக்குநர்!
November 11, 2026
கள்ளக்காதல் பற்றி பேசவேண்டாம்.. ஊழியர்களிடம் என்விடியா சிஇஓ சொன்னது என்ன? வழக்கம்போல் பணி
November 11, 2026
அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் திடீர் மரணம்.. காரணத்தை சொல்ல மறுக்கும் ரஷ்யா.. கிளம்பும் சந்தேகம்
November 11, 2026
அரசு ஊழியர்களுக்கு ‘லேப்டாப்'.. 4 ஆண்டுக்கு பிறகு சொந்தமாக்கி கொள்ளலாம் – மத்திய அரசு அதிரடி
November 11, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 12 2026 வியாழக்கிழமை
November 11, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 12 2026 வியாழக்கிழமை
November 11, 2026
பின்தங்கிய தமிழகம்.. இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியீடு.. முதலிடம் ‘நவிமும்பை'
November 11, 2026