SCENE: 'என்னுடன் நடிக்க நஸ்ரியா 3 முறை மறுத்துவிட்டார், ஆனால்.!' – நடிகர் சூர்யா
கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சீன்’ (Scene). சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை ‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ படங்களை இயக்கிய சித்து மாதவன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில்…