ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் ‘இன்டிபென்டன்ஸ்’ என்கிற பெயரில் 9 புதிய பிஸ்கட் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிஸ்கட் அறிமுகம் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நடந்துள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…
“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எஃப்.எம்.சி.ஜி (FMCG) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தனது ‘இன்டிபென்டன்ஸ்’ (Independence) பிஸ்கட்டுகளை 9 புதிய ரகங்களுடன் விரிவுபடுத்தியுள்ளது.

இந்தப் புதிய ரகங்கள் தமிழ்நாட்டில் 2026 நவம்பர் 2 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.
நிறுவனத்தின் பிஸ்கட் வணிகத்திற்கு தமிழ்நாடு ஒரு மிக முக்கியமான சந்தையாகும். இங்கு அதிகரிக்கப்பட்டுள்ள உற்பத்தித் திறன், வணிகத்தை விரிவுபடுத்தவும் அதிகப்படியான நுகர்வோரைச் சென்றடையவும் துணைபுரியும்.
‘இன்டிபென்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கட்டின் அறிமுகமானது ‘அஜித் குமார் ரேசிங்’ அமைப்புடனான பிராண்ட் கூட்டாண்மையுடன் நடைபெறுகிறது.
ஏன் இந்தப் பிராண்ட் கூட்டாண்மை?
மோட்டார் விளையாட்டுகளின் வேகம் மற்றும் செயல்திறனுக்கு இணையான இந்தத் தயாரிப்பின் தனித்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் இந்தத் தொடர்பு அமைந்துள்ளது.
இந்த இணைப்பு தமிழ்நாட்டில் பிராண்டின் கவனத்தையும் விழிப்புணர்வையும் அதிகரித்து, சந்தை விரிவாக்கத்திற்குப் பெரும் பக்கபலமாக இருக்கும்.”
அண்ணனு கூப்பிடாத.. ஹீரோயின் சான்ஸ் வாங்கி தரேன் அட்ஜெஸ்ட் பண்ணு.. இளம்பெண்ணிடம் கவிதை கோபாலின் லீலை
November 4, 2026
நெப்போலியன் மகன் தனுஷ் நடிகராகிட்டாரு.. ஆசையை உடனே நிறைவேற்றிய தந்தை.. சூப்பர் குடும்பம்
November 4, 2026
விஜய்தான் அடுத்த 20 வருஷத்துக்கு முதலமைச்சர் போல.. மடியில் குழந்தைகள் விளையாடுறாங்களே
November 4, 2026
Scene OverSeas Review – சீன் ஓவர்சீஸ் விமர்சனம்.. சூர்யாவும், நஸ்லினும் கலக்கல்.. படம் ஹிட்டாகுமா?
November 4, 2026
சீன் போட முடியாது.. ஜெயிலர் 2 தீபாவளி தான்.. சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தியேட்டர்!
November 4, 2026
அனிருத் திருமணத்துக்கு பிறகுதான் அவர் வாழ்க்கையில் ட்விஸ்ட்டாம்.. கணிப்பால் அதிர்ச்சி கொடுக்கும் ஜோதிடர்
November 4, 2026
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை – பின்னணி என்ன?
November 4, 2026
அண்ணனு கூப்பிடாத.. ஹீரோயின் சான்ஸ் வாங்கி தரேன் அட்ஜெஸ்ட் பண்ணு.. இளம்பெண்ணிடம் கவிதை கோபாலின் லீலை
November 4, 2026
தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன?
November 4, 2026
2029 பிரதமர் தேர்தலில் களமிறக்குகிறாரா?.. சூசகமாக சொன்ன விஜய்!
November 4, 2026
நெப்போலியன் மகன் தனுஷ் நடிகராகிட்டாரு.. ஆசையை உடனே நிறைவேற்றிய தந்தை.. சூப்பர் குடும்பம்
November 4, 2026
பச்சை பால் குடிப்பதால் உண்மையில் நன்மைகள் கிடைக்குமா? அது பாதுகாப்பானதா?
November 4, 2026