Category: TamilNews

பிரதீப் ராஜ் கொலை: காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா? உதயநிதி காட்டம்!

சென்னையில் மீண்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"Red-Light Area-வுலதான் அதிக ஓட்டு வந்துச்சு" – நிதின் கட்கரி கூறியதென்ன?

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல் வாக்குப்பதிவு குறித்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர், நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல்…

தாராபுரம்: "ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில்…"- தி‌முக வேட்பாளர் காட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி உறுப்பினரான அ.தி.மு.க- வைச் சேர்ந்த சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான…

முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிட்ட ஆப்பிள் – 20 ஆண்டுகளில் செய்த பெரிய மாற்றம் கைகொடுக்குமா?

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆலய உலா..Episode-2…காசி என்று சொன்னாலே புண்ணியம்!

காசியின் தொன்மை, கங்கையின் புனிதம், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மனின் மகிமை, மோட்சம் தரும் க்ஷேத்திரமாக காசி போற்றப்படுவதன் காரணங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.

Vijay: "வீட்ல என்னை Meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?" – வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாகச் சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார்.…

பலன் தரும் பரிகாரங்கள்….சனியைப் பார்த்து பயப்படாதீங்க..!  

சனீஸ்வரரை கண்டு பயப்பட வேண்டாம்! நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் சனி பகவானை வழிபடும் முறைகள், பரிகாரங்கள் மற்றும் தானங்களின் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சென்னை டூ துபாய் டூ லண்டன்… விஜய்யின் லண்டன் டிரிப் பிளான்ஸ்..!

சென்னையில் இருந்து எமிரேட்ஸ் EK 547 விமானத்தில் துபாய் செல்லும் விஜய், அங்கிருந்து லண்டனுக்கு தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா..லவ் ஃபெயிலரின் ஐகான்… தேவதாஸ்!  73 ஆண்டுகளாகியும் அழியாத காவியம்!

1953-ல் வெளியான ‘தேவதாஸ்’ காதல் தோல்வியின் வலியை தலைமுறைகள் கடந்து ரசிகர்களின் மனதில் பதித்த அழியாத காதல் காவியமாகத் திகழ்ந்து வருகிறது.