“என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" – அமைச்சர் கீர்த்தனா
சிவகாசியில் நடைபெற்ற ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் கீர்த்தனா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பெண்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கி பிராண்டுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அரசு…