Category: TamilNews

மக்களே அடுத்த ரவுண்டு ரெடியா ! அடுத்த 2 நாட்கள் கனமழை! வானிலை மையம் அலெர்ட் !

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தேர்தல்: கத்தார் – துருக்கி நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டு; நெதன்யாகுவின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சிகள் பதில்

இஸ்ரேலின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசன்கோட்டும், அரபு கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சருக்கு இப்படியொரு நிலைமையா? ஆள் அட்ரஸே தெரியாமல்..காணாமல் போன அனிதா!

திமுகவின் முக்கிய நிர்வாகியான அனிதா ராதாகிருஷ்ணன், சமீபகாலமாக அரசியல் நிகழ்ச்சிகளில் தென்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அவர் எங்கே இருக்கிறார்? அரசியலில் இருந்து ஒதுங்கியதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

'சட்டமன்றத்தில என் குரல் ஒலிக்கணும்'னு நிறைய பேர் விருப்பப்படுறாங்க.!'- சீமான் கூறியதென்ன?

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னை பொதுவேட்பாளராக நிறுத்துவார்கள் என்பது குறித்து திமுகவும் முடிவெடுக்கவில்லை. அதிமுகவும் முடிவெடுக்கவில்லை. நானும் முடிவெடுக்கவில்லை. ஆனால்…

“இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடா?" – திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன?

பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விடுதலைப் போராட்டத்திற்குத் துணைநின்றவர். ஆங்கிலேய அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர். சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து மக்களின்…

“எடப்பாடியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" – அமைச்சர் ரமேஷ்

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு நேற்று மதுரைக்குச் சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே கோயிலில் மின் வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து உடனே…

“தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கான Wake-up call" – மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஸ்டாலின்

தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை எதிர்த்து திமுக மகளீர் அணி நாளை போராட்டம் நடத்தவிருப்பதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச்…

நெதன்யாகு வேண்டாம்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்.. தேர்தல் முடிவுக்கு நடுவே கொந்தளிக்கும் மக்கள்!

Israel Protest: No single party secured a majority in the Israeli parliamentary elections, leading to difficulties in forming a new government. Amidst this situation, protests have erupted, with demonstrators demanding…