Category: TamilNews

கை, காலை கூட நீட்ட முடியாது.. ஆனா இந்த ரூம் வாடகை ரூ.30,000.. துபாயில் மிரள வைக்கும் வீட்டு வாடகை

Indian woman living in Dubai has shared a video showing a tiny room rented by expatriates for around ₹30,000 to ₹33,000 a month(துபாயில் உச்சத்தில் வீட்டு வாடகை): Dubai Rent Shock news…

மதுராந்தகம், தாராபுரம் – இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?!

மதுராந்தகம், தாராபுரம் என இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க. ”நாம் வெற்றிபெற்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது” என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத்…

’இதயம்’ கவர்ந்த முரளி..! என்றும் ரசிகர்களின் மனதில் வாழும் நாயகன்!

1984-ல் ‘பூவிலங்கு’ மூலம் அறிமுகமாகி, ‘இதயம்’, ‘புதுவசந்தம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் முரளியின் 16-வது நினைவு தினம் இன்று.

`சாலை ஆக்கிரமிப்பு வாகனங்ள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்..!’ – புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அதிரடி

புதுச்சேரியின் பிரதான சாலைகளிலும், குடியிருப்பு வீதிகளிலும் பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற வாகனங்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கின்றனர். அதனால் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அதிரடி அறிவிப்பு ஒன்றை…

டிரம்பை விஞ்சி உலகிலேயே அதிக ஊதியம் பெறும் தலைவருக்கு 60% ஊதிய உயர்வு – சிங்கப்பூர் அரசு கூறுவது என்ன?

உலகின் அதிக ஊதியம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம் உட்பட, அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பிற உயர் பதவியில் உள்ளவர்களின் ஆண்டு ஊதியத்தை உயர்த்தப் போவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

பிரபல யூடியூபர் கைது.. இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி? பரபர புகார்

Popular Telugu YouTuber Ramana Nandana has been arrested at Hyderabad airport in connection with an fraud(வேலைவாய்ப்பு மோசடியில் ஹைதராபாத் யூடியூபர் கைது): YouTuber Arrested in Hyderabad over job fraud.

கார் திருட்டு போகக்கூடாதாம்.. 2வது மாடியில் ஸ்கார்பியோவை தூக்கி வைத்த நபர்.. வினோதம்!

A Bihar man has reportedly used a crane to lift his newly purchased Mahindra Scorpio Classic to the rooftop of his two-storey house(ஸ்கார்பியோ காரை மாடியில் நிற்க வைத்த நபர்): Mahindra Scorpio…

ஸ்டாலினை உருவக்கேலி செய்தேனா? விளக்கமளித்த முதலமைச்சர் விஜய்..!

மிசாவில் என்ன நடந்தது என்று தெரியும் என சட்டப்பேரவையில் பேசியபோது அவர் செய்த சைகை சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.