Category: TamilNews

'மெதுவா படிக்கிறது தப்பா?' – குழந்தையின் தாய் புகார்; மறுக்கும் ஆசிரியை; மௌனத்தில் பள்ளி நிர்வாகம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உள்ள இடைக்கல் என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு குழந்தை மிகவும் பொறுமையாகப் படிப்பதால் அந்தக் குழந்தையின் படிப்பை நிறுத்த ஒரு பள்ளி நிர்வாகம் முயல்கிறது என்று ஒரு காணொளி வெளியானது.…

நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் பயங்கரவாதிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது? வீடு வாடகைக்கு விட்ட பெண் பேட்டி

ஹோலி ராட்ச்ஃபோர்டால் இன்னமும் நம்ப முடியவில்லை, தாம் நிர்வகித்து வந்த குடியிருப்பு வளாகத்துக்கு குடியேறிய அந்த நபர், பின்னர் அமெரிக்காவின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் இருண்ட நாளில் நடந்த சம்பவத்தில் பங்கேற்றதாகக் குற்றம்சாட்டப்படுவார் என்று.

நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி… தங்கம் விலை இன்று அதிரடி குறைவு!

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

'போலி வேலை நேர்காணல் மோசடியால் என் சேமிப்புப் பணத்தை இழந்தேன்' – லிங்க்ட்இன் வழியே என்ன நடந்தது?

வேலை தேடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் போலியான நேர்காணல் கருவிகளைப் பதிவிறக்கம் செய்யும்படி ஏமாற்றுவதற்காக, வேலை தேடுபவர்களை மோசடிக்காரர்கள் குறிவைத்து வருகின்றனர்.

`ஆசிரியர்களின் அலட்சியத்தால் விபத்து’ – வேலூர் கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸில் வந்த பள்ளி மாணவி

வேலூர் அருகேயுள்ள அரியூர் காந்தி நகரைச் சேர்ந்த தம்பதி ரூபன்குமார் – தீபிகா. இவர்களின் மகள் ரூபிகா தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புப் பயின்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார்…

"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் விசுவாசமாக இல்லை.!" – வருந்தும் செல்வப்பெருந்தகை | பேட்டி

‘தளபதி விஜய்தான் அடுத்த பிரதமர்’ என்ற த.வெ.க அமைச்சர்களின் வாய்ப்பாட்டுக்கு, முதல்வரை நேரில் சந்தித்து வாய்ப்பூட்டு போட முயற்சித்தார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர். ஆனால், அதன்பிறகும் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி, “பிரதமர் வேட்பாளர் விஜய்தான். 2026-ல் விஜய்யை…

"திராணி இருந்தால் சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க விஜய் தயாரா?" – ஆர்.எஸ்.பாரதி சவால்

சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து…