பேரை கேட்டாலே அதிருதுல்ல… முதல்முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹிமாலயன் 750சிசி மாடல்!!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. 750cc இன்ஜின், க்ரூஸ் கன்ட்ரோல், TPMS, டிராக்ஷன் கன்ட்ரோல், 4-inch TFT டிஸ்பிளே உள்ளிட்ட சிறப்பம்சங்கள் மற்றும் 2026 அறிமுக விவரங்களை பார்க்கலாம்.