பழைய TV கதை முடிந்தது.. 22 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. 4K அல்ட்ரா எச்டி.. எந்த மாடல்?

இந்த தீபாவளி பண்டிகைக்கு பழைய 32 இன்ச், 43 இன்ச் டிவிகளை ஓரம் வைத்துவிட்டு 55 இன்ச் டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு அமேசான் தளத்தில் நடக்கும் தீபாவளி சிறப்பு விற்பனையான நல்ல வாய்ப்பை வழங்குகிறது | PHILIPS 55 inch…