Jailer 2 Update: ரஜினிக்கு வில்லியான மலையாள நடிகை… கெஸ்ட் ரோலில் ஹிருத்திக்?

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக மலையாள நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் வில்லியாகவும், ஹிருத்திக் ரோஷன் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.